சீனி கம், சிவா 2006 இந்திப் படப் பாடல்கள் தேனா இனிக்குது. இப்படி இளையராசாவே தன்னுடைய சிறந்த பாடல்களை மீள இசைத்துத் தந்தா நல்லா இருக்கும்.
சீனி கம், சிவா 2006 இந்திப் படப் பாடல்கள் தேனா இனிக்குது. இப்படி இளையராசாவே தன்னுடைய சிறந்த பாடல்களை மீள இசைத்துத் தந்தா நல்லா இருக்கும்.
தனம் பாடல்கள் கேட்டேன். இனி இளையராசாவிடம் இருந்து புதிய மெட்டுகள் வருமா?
நான் கடவுள் படத்திலாவது ஒரு பாட்டும் பின்னணி இசையும் தேறும் என்று காத்திருக்கிறேன்.
இளையராசா, ரகுமான் போன்ற அடுத்த சகாப்தம் எப்போ? யார்? 20 ஆண்டுக்கு ஒரு முறை தானா?