Tagged: இந்தித் திரைப்படம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 9:36 pm on November 30, 2010 Permalink | Reply
    Tags: newyork, இந்தித் திரைப்படம்,   

    Newyork (இந்தித் திரைப்படம்) பார்த்தேன். ஒரு முறை பார்க்கலாம். படம் பார்த்து கற்றுக் கொள்ளும் இந்தியும் தெலுங்கும் மறக்காமல் இருக்க வேறு என்ன செய்ய? கத்ரீனா கைப் அழகு :)

     
  • ரவி 7:42 pm on October 17, 2010 Permalink | Reply
    Tags: prince, இந்தித் திரைப்படம்,   

    Prince (இந்தித் திரைப்படம்) பார்த்தேன். தூம் ரித்திக்கைப் பார்த்துச் சூடு.

     
  • ரவி 5:58 pm on October 2, 2010 Permalink | Reply
    Tags: sarkar raj, இந்தித் திரைப்படம்,   

    Sarkar Raj பார்த்தேன். அண்மைய ஆண்டுகளில் உருப்படியாக வந்துள்ள ஒரு ராம் கோபால் வர்மா படம். கடைசியில் வரும் திருப்பம் திணிக்கப்பட்டதாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. படத்தில் பிடித்த வசனம்: To kill is crime. To kill someone at the right time is politics.

     
  • ரவி 5:49 pm on October 2, 2010 Permalink | Reply
    Tags: dabaang, இந்தித் திரைப்படம்,   

    Dabaang பார்த்தேன். டப்பா படம். இந்தப் படத்தைப் பார்க்க மூன்று நண்பர்களை வேண்டியம் கடைசி நேரத்தில் தப்பித்து விட்டார்கள். நல்ல வேளை. வந்திருந்தா என்னை உண்டு இல்லைன்னு ஆக்கி இருப்பாங்க. ஆகோ ஓகோன்னு பாராட்டி எழுதி காசைக் கரியாக்கிட்டீங்களேடா :(

     
  • ரவி 10:37 am on September 22, 2010 Permalink | Reply
    Tags: dostana, இந்தித் திரைப்படம்,   

    Dostana பார்த்தேன். நல்ல சிரிப்புப் படம் :)

     
    • தேவா 2:25 pm on October 2, 2010 Permalink | Reply

      இன்று எந்திரன் இரவுக்காட்சி…….பார்க்கப்போகிறேன்!

  • ரவி 10:36 am on September 22, 2010 Permalink | Reply
    Tags: dil bole hadippa, இந்தித் திரைப்படம்,   

    Dil Bole Hadippa பார்த்தேன். ஒரு முறை ஓட்டி ஓட்டிப் பார்க்கலாம். மற்ற இந்தி விளையாட்டுப் படங்களைப் போல் கவரவில்லை.

     
  • ரவி 10:15 pm on August 10, 2010 Permalink | Reply
    Tags: Race, இந்தித் திரைப்படம்,   

    Race (2008 இந்தித் திரைப்படம்) பார்த்தேன். சாயப் அலி கானை நம்பி ஏமாந்து போனேன். தவிர்க்கக்கூடிய படம்.

     
  • ரவி 9:08 pm on June 15, 2010 Permalink | Reply
    Tags: rajneeti, இந்தித் திரைப்படம்,   

    Rajneeti பார்த்தேன். மகாபாரதம் + The Godfather + இந்திய அரசியல் = பரவால.

     
  • ரவி 10:41 pm on June 6, 2010 Permalink | Reply
    Tags: right yaaa wrong, இந்தித் திரைப்படம்,   

    Right Yaaa Wrong பார்த்தேன். இப்படி ஒரு படம் வந்துச்சான்னு கேக்காதீங்க. வாழ்க்கையின் மிக மொக்கையான கணங்களில் இது போன்ற படங்களைப் பார்க்கலாம்.

     
  • ரவி 10:40 pm on June 6, 2010 Permalink | Reply
    Tags: teen patti, இந்தித் திரைப்படம்,   

    Teen Patti பார்த்தேன். அருமையான ஒரு கதை முடிச்சை வைத்து சொதப்பலான நன்னெறி வகுப்பு எடுத்திருக்கிறார்கள். எட்டிப்பார்த்தாலே எல்லா dvdகளையும் தலையில் கட்டும் கடைக்காரர் வாழ்க !

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel