Tagged: இந்தித் திரைப்படம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 9:45 pm on February 11, 2012 Permalink | Reply
    Tags: the dirty picture, இந்தித் திரைப்படம்,   

    The Dirty Picture பார்த்தோம். சிலுக்கு மாதிரி கவர்ச்சி காட்ட நமீதா போன்ற நடிகைகள் போதும். ஆனால், சிலுக்கு என்ற நடிகையின் வாழ்க்கை, மன நிலையைக் காட்ட தேர்ந்த நடிகை தேவை. வித்யா பாலன் துணிச்சலாக நடித்துப் பட்டையைக் கிளப்புகிறார். நல்ல திரைக்கதை. அருமையான உரையாடல்கள். தமிழ்நாட்டில் நடப்பதாக உள்ள கதையில் வட நாட்டு முகங்களைக் காணத் தான் இடிக்கிறது.

     
  • ரவி 7:53 am on August 22, 2011 Permalink | Reply
    Tags: 404, இந்தித் திரைப்படம்,   

    404 பார்த்தோம். எதிர்ப்பார்க்காத முடிவு. ஆனால், பேராசிரியருக்கும் மன நோய் போல் காட்டுவது குழப்புகிறது. விறுவிறுப்பு குறைவு தான்.

     
  • ரவி 12:32 pm on July 10, 2011 Permalink | Reply
    Tags: delhi belly, இந்தித் திரைப்படம்,   

    Delhi Belly பார்த்தோம். “வயிற்றைக் கலக்கும்” நகைச்சுவை. கண்டிப்பாகப் பாருங்கள். படம் ஆங்கிலத்திலும் வந்திருக்கிறதோ? தெரியாமல் இந்திப் பதிப்புக்குச் சென்றுவிட்டோம்.

     
  • ரவி 11:25 am on June 25, 2011 Permalink | Reply
    Tags: 7 khoon maaf, இந்தித் திரைப்படம்,   

    7 Khoon Maaf பார்த்தோம். முடிவு கொஞ்சம் மொக்கை தான். ஒரு முறை பார்க்கலாம். பிரியங்கா சோப்ரா நல்ல பன்முக நடிகையாக வளரத் தொடங்கி உள்ளார்.

     
  • ரவி 5:19 pm on April 8, 2011 Permalink | Reply
    Tags: band baaja baarat, இந்தித் திரைப்படம்,   

    Band Baaja Baarat பார்த்தேன். கலகலப்பான படம். இப்போது வரும் இந்திப் படங்களில் காதலர்களுக்கு வெளியில் இருந்து யாரும் எதிரிகள் வருவது இல்லை. அவர்கள் காதலில் விழுந்த பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து பிறகு இறுதியில் சேர்கிறார்கள். இது ஓரளவு மாறி வரும் சமூகச் சூழலை எதிரொளிக்கிறது. எடுத்துக்காட்டு: Love Aaj Kal, I hate Luv Storys

     
  • ரவி 6:50 pm on April 7, 2011 Permalink | Reply
    Tags: no one killed jessica, இந்தித் திரைப்படம்,   

    No one killed Jesicca பார்த்தேன். நல்ல படம். சும்மா ஒரு நுகர்வோர் நல வழக்குக்கே, 7 ஆண்டு இழுத்தடித்துத் தான் எனக்கு நீதி கிடைத்தது. கொலைக்குக் கூட dramaticஆக ஊடக வெளிச்சத்தில் செத்தால் தான் நம்ம ஊரில் நியாயம் கிடைக்கிறது :( நாமும் இது போன்ற ஒன்றிரண்டு தீர்ப்புகளைப் பார்த்து மக்கள் சக்தி என்று மனதைத் தேற்றிக் கொண்டு போகிறோம்.

     
  • ரவி 2:31 pm on January 4, 2011 Permalink | Reply
    Tags: peepli, இந்தித் திரைப்படம்,   

    Peepli பார்த்தேன். இந்திய வேளாண்மை, அதிகார வர்க்கம், ஊடகத்துறை, அரசியலில் புரையோடியுள்ள நோய்களை நையாண்டியும் சோகமும் கலந்து காட்டுகிறது. காண வேண்டிய படம்.

     
  • ரவி 2:35 pm on December 30, 2010 Permalink | Reply
    Tags: i hate luv storys, இந்தித் திரைப்படம்,   

    I hate Luv storys பார்த்தேன். பொழுது போக்கலாம்.

     
  • ரவி 9:36 pm on November 30, 2010 Permalink | Reply
    Tags: newyork, இந்தித் திரைப்படம்,   

    Newyork (இந்தித் திரைப்படம்) பார்த்தேன். ஒரு முறை பார்க்கலாம். படம் பார்த்து கற்றுக் கொள்ளும் இந்தியும் தெலுங்கும் மறக்காமல் இருக்க வேறு என்ன செய்ய? கத்ரீனா கைப் அழகு :)

     
  • ரவி 7:42 pm on October 17, 2010 Permalink | Reply
    Tags: prince, இந்தித் திரைப்படம்,   

    Prince (இந்தித் திரைப்படம்) பார்த்தேன். தூம் ரித்திக்கைப் பார்த்துச் சூடு.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel