Tagged: இணையம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • புருனோ 7:38 pm on September 3, 2008 Permalink | Reply
    Tags: , , , , , இணையம், , , ,   

    கூகிள் குரோம் குறித்த என் முதல் பார்வை

    1. தமிழில் போனடிக்கிற்கு ஆப்பு
    2. சில தளங்கள் பயங்கர வேகமாக தரவிறங்குகிறது
    3. சில தளங்கள் மெதுவாக. அதிலும் முதல் முறை என்றால் மிகவும் மெதுவாக. ஒரு வேளை நச்சு நிரல் குறித்து ஏதாவது சோதனையா என்று தெரியவில்லை
    4.பக்கத்தின் ஐ.பி.எண் தெரியும் வரை சக்கரம் கடிகார சுற்றிற்கு எதிராக சுற்றுகிறது. பக்கம் இறங்கும் போது கடிகார சுற்று :)
    5. நெருப்பு நரியில் எலியை வலது புறம் சொடுக்கி மேலிருந்து இரண்டாவதாக சுட்டினால் – Open in New Tab. இங்கோ அது முதலில். இரண்டாவதில் Open in New Tab. – கொஞ்ச நேரம் தாவு தீர்ந்து விட்டது.
    6. அதே போல் tabs முகவரி பட்டைக்கு மேல் இருக்கிறது. இதுவும் கை பழக்கத்திற்கு வர சிறிது நாட்களாகும்

     
    • புருனோ 7:55 pm on September 3, 2008 Permalink | Reply

      வோர்ட், எக்சல் போன்றவைகளிலிருந்து உலாவிக்கு படியெடுக்கும் போது (அல்லது உலாவியிலிருந்து வோர்ட், எக்சல் போன்றவைகளுக்கு) குரோம் சொதப்புகிறது. நெருப்புநரி இந்த விசயத்தில் மிக குறைந்த அளவே இம்சித்தது !!

    • ரவி 1:46 am on September 4, 2008 Permalink | Reply

  • mayooresan 4:59 am on August 25, 2008 Permalink | Reply
    Tags: e-commerce, ebay, இணைய வணிகம், இணையம், ஈபே   

    http://ebay.com இல் பொருட்களை வாங்குவது நல்லமா அல்லது கடைக்குப் போய் வாங்குவது நல்லமா??? யாராவது அனுபவசாலிகள் சொல்லுங்களேன்??

     
  • mayooresan 6:56 am on August 19, 2008 Permalink | Reply
    Tags: இணையம், கணனி, ,   

    தமிழுக்காக கூகிள் வெட்டி முறித்துள்ளதாம் http://googleblog.blogspot.com/2008/08/google-in-tamil.html

     
    • ரவி 8:25 am on August 19, 2008 Permalink | Reply

      //கூகிள் வெட்டி முறித்துள்ளதாம் //

      ???!!!

    • mayooresan 6:59 am on August 20, 2008 Permalink | Reply

      வெட்டி முறித்துள்ளதாம் என்றால் பெரிதாக கஷ்டப்பட்டு பல சேவைகளை செய்துள்ளது என்று அர்த்தம். உள்ளூர் பாசை ;)

    • ரவி 7:32 am on August 20, 2008 Permalink | Reply

      எங்க ஊர்லயும் அப்படித் தான். ஆனா, உருப்படாத வேலை செய்யுறவனதை தான் “பெரிசா வெட்டி முறிச்சிட்டியாக்கும்”ன்னு சொல்லுவாங்க. இப்படி இடுகை போட்டு சொல்லுற அளவுக்கு கூகுளின் செயற்பாடுகளில் உங்களுக்கு மகிழ்ச்சி இல்லையோன்னு நினைச்சேன்

    • mayooresan 4:53 am on August 25, 2008 Permalink | Reply

      சீ சீ.. அப்படியெல்லாம் இல்லை…!
      இவளவு நாள் கடந்து ஒன்றோன்றாக தமிழுக்குச் செய்கின்றார்கள். இதை முன்பே செய்திருக்கலாமே என்றதுதான் என் கோபமாக்கும் :)

  • புருனோ 10:19 am on July 31, 2008 Permalink | Reply
    Tags: இணையம், பழக்க_அடிமைத்தனம்   

    இணையத்தில் பழக்க அடிமைத்தனங்கள் மட்டுமே மாறுகின்றன. 1999ல் பல்கலைகழக பக்கங்கள். அதன் பின் யாகு குழுமங்கள். அதன் பின் targetpg.com rxpgonline.com அதன் பின் rediff, hindu அதன் பின் விக்கிபீடியா, அதன் பின் கூகிள் குழுமங்கள், அதன் பின் ஓர்குட், அதன் பின் தமிழ்மணம், டிவிட்டர், இப்பொழுது உளறல் !!!!

     
    • ரவி 11:50 am on July 31, 2008 Permalink | Reply

      என்னது உளறலுக்கு அடிமையா ??!! இன்னைக்குத் தான வந்திருக்கீங்க :)

    • ரவி 11:51 am on July 31, 2008 Permalink | Reply

      பிளாகர் போல இங்கு இடைவெளி உள்ள குறிச்சொற்களுக்கு இடையே அடிக்கோடு இடத் தேவையில்லை, புருனோ. சும்மா, இடைவெளி விட்டே எழுதலாம்.

    • bruno 11:58 am on July 31, 2008 Permalink | Reply

      //என்னது உளறலுக்கு அடிமையா ??!! இன்னைக்குத் தான வந்திருக்கீங்க//

      கண்டுதும் காதல் மாதிரி, பயன்படுத்தியதும் அடிமை :)

    • bsubra 5:36 pm on July 31, 2008 Permalink | Reply

      உங்கள் புகைப்படத்தை (க்ரவதார்) எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி வருமாறு மாற்றலாம். தமிழ்மணம், ட்விட்டர் போன்ற பல தளங்களிலும் அதே ‘உருவத்தை’ வைப்பதன் மூலம் எளிதில் தெரிந்துகொள்ள முடியும்?

  • mayooresan 3:39 am on July 24, 2008 Permalink | Reply
    Tags: இணையம், , துணுக்கு   

    இணையத்தில் உலாவும் போது அதிகமாகப் பயன்படுத்துபவை
    1. Tab
    2. சுட்டியின் ஸ்கோரல் பட்டன்
    3. Back பட்டன்

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel