உளறல் » இணையம்

Pallikalvi.in – இணைய மோசடி
Pallikalvi.in தளம் தன்னை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமாக கூறிக் கொள்கிறது. தலைப்பில் அரசு சின்னம், பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தளத்தின் கீழே தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகமும் தனியார் நிறுவனம் ஒன்றும் கூட்டாக நடத்தும் தளம் என்று தெரிவிக்கிறது.

இத்தளத்தில் அளவுக்கு அதிகமான விளம்பரங்களும் அதன் மூலம் பெரிய வருவாயும் வருகிறது. உண்மை புரியாதவர்கள், அரசு ஏன் தனது தளத்தில் விளம்பரங்கள் வெளியிடுகிறது என்ற தவறான எண்ணத்துக்கு வருகிறார்கள்.

ஆனால், இது உண்மையிலேயே அரசு தளம் தானா என உறுதி செய்ய முடியவில்லை. வழக்கமான அரசு இணையத்தளங்கள் tn.gov.in முகவரியிலேயே இருக்கும்.

தனியார் தளத்தில் அரசு பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது குற்றம் / மோசடி. ஒரு வேளை, உண்மையிலேயே அரசு தளம் என்றால், இந்த விளம்பரங்களை நீக்க வேண்டும். குறைந்தபட்சம், இந்த விளம்பர வருவாய் எங்கு போகிறது என்று அறிய வேண்டும். தளத்தின் வருகைப் புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கையில் மாதம் குறைந்தது 50,000 ரூபாய்க்கு குறையாமல் விளம்பர வருவாய் அளிக்கக் கூடிய தளம். போதாக்குறைக்கு, இத்தளத்தில் நன்கொடை வேறு வாங்குகிறார்கள்.

“என்ன பெரிய குற்றம், பிழைச்சுப் போகட்டுமே?” என்று நண்பர் ஒருவர் சொன்னார். வலைப்பதிவுகள், டுவிட்டர் என்று எங்கும் கும்மிப் புரட்சி செய்து கொண்டிருக்கும் நாம் இணையத்திலேயே அரசின் பெயரால் நடக்கும் ஒரு மோசடியைக் கூட தட்டிக் கேட்காவிட்டால் எப்படி? தவிர, இந்தப் போக்கு தொடர்ந்தால், நாளையே தமிழக அரசு நல்வாழ்வுத் துறையின் வலைத்தளம் என ஒன்றைப் போட்டு மருந்துகளைக் கூட விற்கலாம் என்பதை உணர்ந்தால் இதன் தீவிரம் புரியும்.

கூகுளிடம் புகார் அளிப்பதற்கான முகவரி:

https://www.google.com/adsense/support/bin/request.py?contact=violation_report

அரசுத் துறையில் உள்ள சில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளோம். இன்னும் முறையான நடவடிக்கை இல்லை. செம்மொழி மாநாடு நடந்த போது பள்ளிக் குழந்தைகளுக்கான  ஓவியப்போட்டி இத்தளம் மூலமே ஒருங்கிணைக்கப்பட்டது. அரசு கல்வித்துறை மூலமும் பல்வேறு இடங்களில் இத்தளம் குறிப்பிடப்பட்டு வருகிறது. எனவே, அரசில் உள்ள ஒருசிலருக்காவது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க முயலுங்கள்.

இது குறித்த பேசுபுக் உரையாடல்கள்:

http://www.facebook.com/ideamani008/posts/104975336256002

http://www.facebook.com/video/video.php?v=1859815889882

இணையச் சண்டைகள்
2006 முதல் இணையத்தில் பல இடங்களிலும் சண்டை போட்டுக் கற்றது:

1. நிரந்ததர எதிரி இல்லை.  சிலரோடு வேறு களங்களில் பல கடுமையான சண்டைகள் போட்ட பிறகு, அதே நண்பர்களோடு இன்னும் பெரிய பொது நன்மைக்காக சேர்ந்து பணியாற்ற வேண்டி வந்தது. எனவே, சொற்களை அலந்து கொட்டுவதும், தனிப்பட்ட பகையாக வளர்த்துக் கொள்ளாமல் இருப்பதும் நல்லது.

2. இணையத்தில் பேசும் விசயத்தை தொலைப்பேசியிலோ, தனி மடலிலோ பேசிக் கொண்டால் காட்டம் குறையும். சண்டையும் சீக்கிரம் முடிவுக்கு வரும். நான்கு பேர் கவனிக்கிறார்கள் என்பதே உசுப்பேத்தி விடும். உசுப்பேத்துவதற்கு என்றே நிறைய பேரும் இருக்கிறார்கள்.

3. கருத்தைத் தாண்டி தனி நபர் தாக்குதலில் இறங்குபவர்களை மொத்தமாக புறக்கணிப்பது நல்லது.

4. மிகவும் உளைச்சலாக இருந்தால், கணினியை விட்டு எங்காவது ஓரிரு நாட்கள் போய் வரலாம். சிறு ஓய்வு கூட நிதானம் தரும்.

5. உத்துப் பார்த்துக் கொண்டே இருந்தால் சிறு விசயம் கூட பெரிதாகத் தெரியும். நான் கடுமையாக சண்டை போட்ட பல விசயங்களை நினைத்துப் பார்த்தால் எனக்கே இப்போது சிரிப்பாக வருகிறது.

இவர் தளத்திற்கு இவ்வளவு சக்தியா
அண்ணன் உண்மைத்தமிழனின் வலைப்பதிவின் சக்தியை பார்த்தீர்களா

இணைய நட்பு
இணையத்தில் கிடைத்த நண்பர்களைப் பார்க்கப் போறேன்னா வீட்டுல ஏன் மேலயும் கீழயும் பார்க்குறாங்க   ?

HSPDA (3.5 G) முறையில்
HSPDA (3.5 G) முறையில் யாராவது இணையம் பயன்படுத்துகின்றீர்களா? சாதாரண வீட்டு ADSL விலையில் இலங்கையில் டயலொக்கிடம் இருந்து பெறலாம்.

பயன்கள்

#மின்னல் வேகம் (1 – 2 Mbps)

#செல்லும் இடமெல்லாம் எடுத்து சென்று இணையம் பார்க்கலாம்

#சிறிய மொடம்

கறுப்பான பக்கம்

#Tough Fair Usage Policy

#7.2 Mbps என்று வாக்களிப்பார்கள் ஏமாறாதீர்

#3G or HSPDA coverage இருக்க வேண்டும்.

இரண்டாம் ஆளுமை
இணையத்தில் எழுத்தின் மூலம் மட்டும் அறிந்த சில ஆளுமைகளோடு நேரில் பழகுகையில் நிறைய வேறுபாடுகள்.

பட்டறிவு
கேட்காமல் கருத்து சொல்லாதே. கேட்டாலும் அறிவுரை சொல்லாதே. விக்கிப்பீடியா தவிர வேறெங்கும் தவறைத் திருத்தாதே.

தேன்கூடு மற்று …
தேன்கூடு மற்றும் தமிழ்மணம் நிரல்களால் பாதியில் தொங்கும் வலைத்தளங்கள் ஒபெரா 9.51ல் மின்னல் வேகத்தில் திறக்கின்றன.

குரோமில் திக்க …
குரோமில் திக்கும் கூகிள் ரீடர் ஓபெரா 9.51ல் உடனடியாக திறக்கிறது. என்ன கொடுமை லாரி, செர்ஜி இது

கூகிள் குரோமில …
கூகிள் குரோமிலும், ஆப்பிள் சவாரியிலும் NHM எழுதி இனிதே இயங்குகிறது.

இரண்டே நாட்களில், அதுவும் 48 மணி நேரத்திற்கு உள்ளாகவே பிரச்சனையை ஆராய்ந்து தீர்த்த நாகராஜனுக்கு ஒரு சிறப்பு பாராட்டு.