ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் கேட்டேன். மாறுபட்ட இசைத்தொகுப்பு. படத்தோடு பார்க்க இன்னும் நல்லா இருக்கலாம்.
Tagged: இசை RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
முத்திரை பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. யுவனின் முத்திரை.
-
ரவி
கந்தசாமி பாடல்கள் கேட்டேன். ரொம்ப நாள் கழிச்சு துள்ளல் இசை. Excuse me Mr. Kandhasamy தமிழ்நாடு எங்கும் முணுமுணுக்கப்படப்போகுது.
-
புருனோ
படித்தது…
“இன்னைக்கு உலகம் பூரா தெரியக்கூடிய இசைக்கலைஞனா இருக்கேன்னா அதுக்கு அவர் கொடுத்த ‘ஒப்பனிங்’ தான் காரணம். எம்.எஸ்.வி, இளையராஜான்னு எத்தனையோ பிரபல இசையமைப்பாளர்களுக்கு நான் பல படங்கள் வாசிச்சிருக்கேன். ஆனா, பட டைட்டில்களில், கேசட் கவர்களில் என் பெயர் வந்ததே இல்லை. அந்த பெருமையை முதல்ல செஞ்சது ரஹ்மான் தான். சக கலைஞர்களை கௌரவிகிறதுல அவர் ரொம்ப பெருந்தன்மையானவர் !”
ஆனந்த விகடன் 13.05.2009 பக்கம் 34
-
ரவி
இது எல்லா துறையினரும் அறிந்து கொள்ள வேண்டிய பாடம்.
-
-
ரவி
பசங்க பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு.
-
ரவி
சர்வம் பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு.
-
ரவி
டெல்லி 6 பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல. ஏ. ஆர். ரகுமான் வெற்றிகரமான இரண்டாவது சுற்றில் நுழைந்திருக்கிறார்.
-
bsubra
‘Ada’ கேட்டீங்களா?
-
ரவி
‘ada’ கேட்காமவா ! Meharbaan கேட்டுக்கிட்டே இருக்கேன்.
-
சந்தோஷ் குரு
எனக்கு சமீபத்தில் மிகவும் பிடித்த ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் Ada மற்றும் Delhi-6. இஷ்க் அதா ஹேவும், மசக்கலியும், கெண்டா ஃபூல்லும் மிகவும் பிடித்தவை.
-
-
ரவி
என்ன சொல்லி பாராட்ட?
-
யாத்ரீகன்
ஒருவித குழந்தைதனம் அங்காங்கே தெளிக்கும் அந்த குரல் மிகவும் வசிகரமாயிருக்குதே..
-
கலை
அருமையாக இருக்கு.
-
கலை
தமிழிஷ் தளத்திற்கு இங்கே அழுத்தி போகும்போது, குறிப்பிட்ட இந்த இடுகை வரவில்லையே. எப்படி vote போடுவது?
-
ரவி
ஏற்கனவே அந்த இடுகையை அங்கு யாராவது இட்டிருந்தால் தான் வாக்களிக்கச் சொல்லும். இல்லாவிட்டால், புதிதாக இடுகையைச் சேர்ப்பதற்கான படிவத்தைக் காட்டும். அதைச் சேர்த்து விட்டால், தானாக உங்களின் ஒரு வாக்கைக் காட்டும்.
-
-
ரவி
நந்தலாலா பாடல்கள் கேட்டேன். ரொம்ப நாள் கழித்து இளையராசாவிடம் இருந்து ஆறுதலான பாடல்கள். அவரே நிறைய பாட்டு பாடாமல் இருந்தா நல்லா இருக்கும். படத்தின் பாடல்கள், ஒளிப்படங்கள் எல்லாம் இது kikujiroவின் தழுவலோ என்று நினைக்க வைக்கின்றன.
-
ரவி
நான் கடவுள் பாடல்கள் கேட்டேன். கதையோடு வரும் பின்னணிப் பாடல்கள். இளங்காத்து வீசுதே போல் ஒரு பாட்டு இல்லாதது ஏமாற்றம். முன்னோட்டத்தைப் பார்த்தால் பிதாமகன் படச் சாயல் தெரிகிறது.
யாத்ரீகன் 12:22 am on June 21, 2009 Permalink |
The King Arrives – பிண்ணனி இ்சை கேட்டீங்களா ?
ரவி 12:29 am on June 21, 2009 Permalink |
கேட்டங்க. செல்வராகவன் படத்தில் sound track எல்லாம் மிரட்டலாவே வந்துக்கிட்டிருக்கு.
Anonymous 5:40 am on July 30, 2009 Permalink |
nalla irunthuthunga very nice