முன்தினம் பார்த்தேனே பாடல்கள் கேட்டேன். நல்லா இருக்கு. புதிய இசையமைப்பாளர் தமன் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கிறார். ஒரே மாதிரியான இசையைத் தவிர்த்தா நல்லா இருக்கும்.
Tagged: இசை RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
சந்தோஷ் குரு
ரீதிகௌளை பித்து கொஞ்ச நாட்கள் முன்பு பிடித்திருந்தது. மறுபடியும் அது துவங்கியுள்ளது. நான் அறிந்த ரீதிகௌளை ராக திரைப்பாடல்களை இங்கு பதிகிறேன். உங்களுக்கு வேறு பாடல்கள் தெரிந்தால் பின்னூட்டவும்.
கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்
கல்கோண உதட்டுக்காரி – ஒரு பொண்ணு ஒரு பையன்
அழகான ராட்சசியே – முதல்வன்
சுடும் நிலவு – தம்பி
சின்ன கண்ணன் அழைக்கிறான்
தீண்ட தீண்ட – துள்ளுவதோ இளமை
தலையை குனியும் தாமரையே – (படம் பெயர் எனக்கு தெரியவில்லை)
ராமன் கதை கேளுங்கள் – சிப்பிக்குள் முத்துஜெயா தொலைக்காட்சியில் ரீதிகௌளை பற்றிய ஒரு அறிமுகம்
-
புருனோ
பொட்டிக்கடை : ரஹ்மான் சர்வதேச அளவில் ஆஸ்கர் வென்றிருக்காவிட்டால் அவரை நீங்கள் சிறந்த இசையமைப்பாளர் என்று ஏற்றுக் கொள்ளமாட்டீர்களா ??
புருனோ : அவர் ஆஸ்கார் வெல்லாவிட்டாலும் இளையராஜவைப் போலொரு சிறந்த இசையமைப்பாளர். வென்றதால் இளையராஜவை விட சிறந்த இசையமைப்பாளர்
:பொட்டிக்கடை : சரி இப்படியான அளவுகோலை வைக்கும் நீங்கள் இந்தியாவின் சிறந்த இயக்குனராகக் கருதுபவர் யாரென்றால் உங்களது மனநிலையைப் புரிந்துகொள்
புருனோ : சத்யஜித் ரே
உங்கள் கணக்கு படி சிறந்த இயக்குனர் யார் ???? -
புருனோ
சில சுவையான பக்கங்கள் :
http://www.hindilyrix.com/musicians/musician-ilayaraja.html
In July 1993 recorded his first major work in western classical music, his Symphony No.1 with the world famous Royal philharmonic Orchestra of London under the baton of John Scott. Ilaiyaraaja is the first Asian whose symphony was performed by the prestigious RPO (Royal Philharmonic Orchestra) whose patron is Her Majesty The Queen Elizabeth and the president is Lord Yehudi Menuhin.
He is also the first Indian who has written a western classical symphony. Composing a symphony is the ultimate in composing music in the western classical tradition. That is on the lines of such great composers like Bach, Mozart, Beethoven, Brahms, who had given us so much of great music. The time taken to complete a symphony to be played by a full scale symphony orchestra varies from composer to composer; depending upon his mood, the complexity of music, etc. If Mozart took a few days to complete a symphony, Brahms took fourteen years to complete one of his symphonies. And Ilaiyaraaja well known for his speed of composing completed this symphony in just one month’s time.
http://tfmpage.com/forum/archives/20119.24703.15:38:06.html
முழு பக்கத்தையுமே வாசிக்கலாம்
-
ரவி
உங்கள் உளறல்களுக்கு குறிச்சொல் இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி
-
-
புருனோ
http://en.wikipedia.org/wiki/Joseph_Goebbels
Goebbels rose to power in 1933 along with Hitler and the Nazi party, and he was appointed propaganda minister. In that position, he perfected an understanding of the “Big Lie” technique of propaganda, which is based on the principle that a lie, if audacious enough and repeated enough times, will be believed by the masses.
அவரது கூற்றும் உண்மையா என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா
http://www.google.com/search?hl=en&q=இளையராஜா+சிம்போனி&btnG=Google+Search&aq=o&oq=
-
புருனோ
http://kuttipisasu.blogspot.com/2008/05/blog-post.html
கமல் பத்து வேடத்தில் நடிப்பது, நம்ம இளையராஜாவோட திருவாசகம் சிம்போனி மாதிரி தான். யாரும் நம்மை கண்டுகொள்ளாவிட்டால், எதாவது செய்து ஒரு கவனயீர்ப்பு முயற்சி
-
புருனோ
//நான், இளையராஜாவிடம் சென்று இசையமைக்கக் கேட்டேன். ‘நீ, அமரன் பெயரைத்தானே சிபாரிசு செய்தாய். இப்போ நான் எதுக்கு… அமரே பண்ணட்டும், போய்யா’ என்றார். //
என்னே பெருந்தன்மை !!
-
புருனோ
சிம்பொனி இந்திய இசை வடிவம் : http://www.yarl.com/forum3/lofiversion/index.php/t42328.html கேக்குறவன் கேணையனா இருந்தா என்ன வேணுமினாலும் சொல்லலாம்
-
கார்த்திக்
எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். இந்த கர்நாடக சங்கீதம் படிச்சுகினு, ஏதோ இசை எங்களால தான் வாழுதுங்குறாங்களே, அவங்களுக்கு இசை உருவாக்கத் தெரியுமா? இல்ல மத்தவங்க போட்டு தரத பாட மட்டும் தான் தெரியுமா? எனக்கு தெரிஞ்ச வர, எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல. அப்பறம் எதுக்கு இப்படி அலப்பர பண்ராங்கன்னு தெர்ரல!!!
அப்பறம், இந்த ஆலாபனை பண்ராங்களே, இது இவங்க உருவாக்குனதா? இல்ல, அதுவும் மத்தவங்க போட்டு வச்சதுதானா?
-
ரவி
//எந்த இசையமைப்பாளரும் இந்த பிண்ணணியிலிருந்து வர்ரதில்ல//
குன்னக்குடி வைத்தியனாதன், L. subramaniam போன்றவர்கள் (திரைப்பட) இசையமைப்பாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இந்துசுத்தானி போன்ற எல்லா மரபார்ந்த இசையைக் கற்றவர்களிலும் கண்டிப்பாக இசையமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஏன் ஒரு இசையமைப்பாளராக வெற்றி பெறவில்லை என்பதற்கு பல காரணங்கள் இருக்கலாம் தானே? கீர்த்தனைகளையும் தியாகராசர் போல யாராவது ஒருவர் தானே முதலில் இயற்றி இருக்க வேண்டும்?
பாடுவதும் ஒரு திறமை தானே? போட்டு வைத்ததை எல்லாரும் இலகுவாகப் பாடலாம் என்றால், எல்லாரும் பாடகர்களாகி விட மாட்டார்களா? போட்டு வைத்த இசையைப் பாடுறதுன்னாலும் அதிலும் தனித்துவம், நுணுக்கம் காட்டினா தான் நிலைக்கலாம்னு நினைக்கிறேன். எனக்குத் தெரியாது. ஆனா, அப்படி ஏதாச்சும் இருக்கணும
-
மணிகண்டன்
இசைஅமைப்பாளர் அப்படின்னா சினிமாவுக்கு இசை அமைக்கனுமா ?
- -
yemkay
//பாடுவதும் ஒரு திறமை தானே
ஆம். ஆனால், அதை ஒரு உருவாக்கும் திறனாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. I’d call it as ”performance”. ஆனால், நாம் performance-க்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை creativity-க்கு கொடுப்பதில்லை. எப்படி ஒரு நடிகனுக்கு, இயக்குனரை விட அதிக முக்கியத்துவம் தருகிறோமோ, அத போல தான் ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.சினிமாவில் மட்டுமல்ல, பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தமிழர்களின் பலமே உருவாக்கும் திறன் மற்றும் கடும் உழைப்பில் தான் அடங்கி இருகிறது. ஆனால் இன்றைய சூழலில், செயல் திறன் (performance) எனும் மோகத்தில் தான் பெரும்பாலோனரின் நாட்டமே.
சில உதாரணங்கள்,
abacus training:
ஒரு கணக்கை விரைவாக தீர்க்கும் வித்தையா நம் குழந்தைகளுக்கு தேவை? பாட புத்தகத்தில் இல்லாத வேறொரு கணக்கை கொடுத்தால், அதையும் தீர்க்கும் அறிவைதான நாம அவர்களுக்கு கொடுக்கணும்? விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை?திருக்குறள் ஒப்பிப்பு, spelling bee:
1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்என்னுடைய முதல் கேள்வியும், இது மாதிரியான ஒரு கோபத்தின் வெளிப்பாடு தான். யாரையும் புண்படுத்த சொல்லவில்லை.
-
-
ரவி
//ஒரு இசையமைப்பாளர விட, பாட்ட பாடுறவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.//
இதில் தெளிவில்லை. மரபார்ந்த இசைத்துறையிலும் பாடகர்களுக்கு உள்ள மதிப்புக்கும் கூடுதலாக இசைக்கருவிகளை இசைக்கும் கலைஞர்களுக்கும் மதிப்பு உண்டுன்னு தான் நினைக்கிறேன்.
//பல இடங்களில் creativity-ஐ தவிர்த்து performance-க்கு முன்னுரிமை கொடுப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை//
//விரைவாக தீர்க்கத் தான் கணிணி இருக்கிறதே, கணிணியால் முடியாத சுயமாக சிந்திக்கும் திறன் தான நம் குழந்தைகளுக்கு தேவை? //
//1000 குறள் சொல்லும் Tape Recorder புத்தி தேவையா, இல்ல கவிதை, கட்டுரை, கதை சொந்தமாக வரையும் ஆற்றல் தேவையா, என்பதை நாம சிந்திக்கணும்//
ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல
-
கார்த்திக்
//ஒப்புக் கொள்கிறேன். முதல்லயே இப்படி தெளிவா சொல்லி இருக்கலாம்ல
ஏதோ உளறிட்டேன்
-
-
sri
dei karnadaga sangeetham pathi unkku pesa arugatha illada naaye
-
புருனோ
தங்களின் மேலான கருத்திற்கு பணிவான வணக்கங்கள் நண்பரே
-
-
ஓவியன்
ரவி. நான் சொல்லல? கார்த்திக் தெளிவா சொன்ன புரிஞ்சுக்குவார்னு
-
-
ரவி
ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் கேட்டேன். மாறுபட்ட இசைத்தொகுப்பு. படத்தோடு பார்க்க இன்னும் நல்லா இருக்கலாம்.
ரவி 4:30 pm on September 4, 2009 Permalink |
majid majidi, oscar விருது வாங்கவில்லை. அவர் சிறந்த இயக்குநரா இல்லையா
?