Matt Damonக்காக Green Zone பார்த்தேன். ஊருக்கே தெரிந்த உண்மையைப் பொறுமையாக காட்டுகிறார்கள். சுமாரான படம் தான்.
Tagged: ஆலிவுட் திரைப்படம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
Enemy of the State பார்த்தேன். கொஞ்சம் இழுவை தான். தமிழில் முத்திரை, வாமனன் படங்களில் இந்தக் கதையைச் சுட்டிருக்கிறார்கள்.
-
ரவி
Swordfish பார்த்தேன். ரொம்பவே சுமாரான படம்.
-
ரவி
Man on Fire பார்த்தேன். நல்ல சண்டைப் படம். Tony Scott அசத்துறார்.
-
ரவி
Avatar பார்த்தேன். 3 D மிரட்டல். James Cameroon காலைத் தொட்டு கும்பிடலாம்.
-
ரவி
Erin Brockovich பார்த்தேன். நல்ல படம். இது மாதிரி உண்மை நிகழ்வுகள் அடிப்படையிலான படங்களை இனித் தேடிப் பார்க்க வேண்டும்.
-
ரவி
Minority Report பார்த்தேன். இது தாண்டா படம்
அண்ணன் Steven Spielberg வாழ்க! -
ரவி
Remember the Titans பார்த்தேன். உண்மை கதைன்னு அறிய சிலிர்ப்பா இருக்கு.
-
புருனோ
வெண்ணிலா கபடி குழு ???
-
ரவி
ம்ம்.. சென்னை 28, சக் தே கூட நினைவு வந்துச்சு.. inspired மாதிரி வைச்சுக்கலாம்.
-
புருனோ
inspired என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.
சென்னை 28, சக்தேயில் நிறவெறி / சாதி கதையில் இருந்ததா ??
-
ரவி
சக்தேயில் மாநில, வட்டார வேற்றுமைகள் வருது. ஆனா, அதை நிற வெறி அளவு சொல்ல முடியாது. வெண்ணிலா கபடிக்குழுவுல கொஞ்சம் போல சாதி வெறி வருது தான். ஆனால், titans முழுக்க முழுக்க இதை வைத்து வருகிறது..
-
-
-
-
-
ரவி
Inside Man பார்த்தேன். நல்லா இருக்கு. படத்தின் தலைப்புப் பாடலாக ரகுமானின் “சையா சையா” (தில் சே திரைப்படம்) வருது. ரகுமான் எட்டியிருக்கிற உயரத்தை நினைக்க மகிழ்ச்சியாவும் வியப்பாவும் இருக்கு.
-
ரவி
Crimson Tide பார்த்தேன். ஒரு முறை பார்க்கலாம்.
கார்த்திக் 10:27 am on December 25, 2009 Permalink |
ஆனாலும், John Trovaltaa-வின் வில்லத்தனத்துக்காகவே பாக்கலாம்
ரவி 5:40 pm on December 27, 2009 Permalink |
Halle Berryக்காகவும் சிலர் பார்க்கலாம்