Tagged: ஆங்கிலத் திரைப்படம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 10:58 pm on September 2, 2011 Permalink | Reply
    Tags: iron man, ஆங்கிலத் திரைப்படம்,   

    Iron man முதல், இரண்டாம் பாகங்களைப் பார்த்தேன். எப்போதுமே, ஒரு Super man (தமிழ்ல என்ன? :) ) உருவாகும் முதல் பாகக் கதை ஒரு படி கூடுதலாகவே நன்றாக உள்ளது. இன்னொரு எடுத்துக்காட்டு: Batman begins. Robert Downey Jrன் Sherlock Holmes பார்த்து ரசிக்கத் தொடங்கினேன். இப்போது இன்னும் பிடித்துவிட்டது.

     
  • ரவி 8:52 pm on May 28, 2011 Permalink | Reply
    Tags: kungfu panda, ஆங்கிலத் திரைப்படம்,   

    Kungfu Panda 2 (3D) பார்த்தோம். முதல் பாகம் போல் அல்லாமல் முழுக்க சண்டைக் காட்சிகள் என்பதால் ஈர்ப்பு கொஞ்சம் குறைவு தான். ஆனால், நகைச்சுவைக்கும் பொழுதுபோக்குக்கும் குறைவு இல்லை. படத்தை முடிக்கிற விதத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அடுத்த பாகம் வரும். ஐதராபாத் பிரசாத் திரையரங்கில் 3D கண்ணாடிக்குப் பணமோ வைப்புத் தொகையோ வாங்கவில்லை. முழுப்படத்தையும் இடைவேளை விடாமல் ஓட்டினார்கள். ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே !

     
    • JDK 12:10 am on June 3, 2011 Permalink | Reply

      Ravi,
      Are u planning to settle down in Hyderabad?

      • ரவி 8:24 am on June 3, 2011 Permalink | Reply

        தற்காலிகமாகத் தான் இருக்கிறோம். விரைவில் தமிழ்நாடு திரும்பத் தான் விருப்பம்.

  • ரவி 7:22 am on February 24, 2011 Permalink | Reply
    Tags: witness for the prosecution, ஆங்கிலத் திரைப்படம்,   

    Witness for the Prosecution பார்த்தேன். அருமை. முதிய வழக்கறிஞரின் பாத்திரப்படைப்பு கலக்கல். Agatha Christie கதைகளைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டுகிறது.

     
  • ரவி 10:02 pm on March 22, 2010 Permalink | Reply
    Tags: , ஆங்கிலத் திரைப்படம்,   

    Sherlock Holmes (2009 திரைப்படம்) பார்த்தேன். அட்டகாசமான பாத்திரத் தெரிவு. Holmes ரசிகர்களுக்கு நல்ல விருந்து. நிறைய தமிழ்ப் பட மசாலாவும் உண்டு :)

     
    • கார்த்திக் 10:26 am on March 23, 2010 Permalink | Reply

      +1

    • mayooresan 12:01 am on April 8, 2010 Permalink | Reply

      திரைப்படம் பார்த்தேன்.. அடடா.. பேஷ்..
      பையா பார்த்து மொக்கையாகாமல் இந்த திரைப்படத்தைப் பாருங்கள்…..

    • கார்த்திக் 10:34 am on April 8, 2010 Permalink | Reply

      இவ்ளோ இயல்பா நடிச்ச Robert Jr. க்கு ஒரு விருதும் கொடுக்காததில் எனக்கு ஏமாற்றம் தான்.

  • ரவி 12:16 am on November 17, 2009 Permalink | Reply
    Tags: remember the titans, ஆங்கிலத் திரைப்படம், , , விளையாட்டுத் திரைப்படம்   

    Remember the Titans பார்த்தேன். உண்மை கதைன்னு அறிய சிலிர்ப்பா இருக்கு.

     
    • புருனோ 7:06 am on November 17, 2009 Permalink | Reply

      வெண்ணிலா கபடி குழு ???

      • ரவி 12:41 pm on November 17, 2009 Permalink | Reply

        ம்ம்.. சென்னை 28, சக் தே கூட நினைவு வந்துச்சு.. inspired மாதிரி வைச்சுக்கலாம்.

        • புருனோ 2:19 pm on November 17, 2009 Permalink | Reply

          inspired என்ற அர்த்தத்தில் நான் சொல்லவில்லை.

          சென்னை 28, சக்தேயில் நிறவெறி / சாதி கதையில் இருந்ததா ??

          • ரவி 12:28 am on November 20, 2009 Permalink | Reply

            சக்தேயில் மாநில, வட்டார வேற்றுமைகள் வருது. ஆனா, அதை நிற வெறி அளவு சொல்ல முடியாது. வெண்ணிலா கபடிக்குழுவுல கொஞ்சம் போல சாதி வெறி வருது தான். ஆனால், titans முழுக்க முழுக்க இதை வைத்து வருகிறது..

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel