Tagged: அரசியல் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ulagam 9:33 am on September 23, 2008 Permalink | Reply
    Tags: அரசியல், ,   

    யாரு தப்பு பண்ணாங்க? விஜயகாந்தா? வடிவேலுவா? http://balachandar.net/poll278-2008-09-23.html

     
  • mayooresan 11:33 pm on September 22, 2008 Permalink | Reply
    Tags: அரசியல், , ,   

    வடிவேல் விசயகாந்து கலக்கல் காமடி. பல ஆண்டு வாழ்க இவர்கள் புகழ்.

     
    • புருனோ 11:42 am on September 23, 2008 Permalink | Reply

      இன்றைய நாளிதழ்களில் (ஆங்கில நாளிதழ்கள் உட்பட) இது குறித்து வந்த செய்தி தலைப்பு தான் காலை உணவகத்தில் அனைவரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தது

  • ரவி 6:58 pm on August 5, 2008 Permalink | Reply
    Tags: அரசியல், தலைமை, , தொண்டு   

    வாரிசு, சாதி, திரையுலகம் சாரா அடுத்த வலுவான சமூக / அரசியல் தலைவர் தமிழகத்துக்கு எப்போது கிடைப்பார் :(

     
    • bsubra 7:23 pm on August 5, 2008 Permalink | Reply

      திருமா போன்று இன்னொரு அலை அடிக்காமலா போகும்?

      வாரிசு – தவிர்க்க முடியாதது :)

      (இதெல்லாம் இல்லாமல் ஆரம்பித்த லோக் பரித்ராண் போன்றவர்கள் கூட உருப்படியாய் எதுவும் கொள்கை வைத்திருக்கவில்லையே?)

    • ரவி 7:49 pm on August 5, 2008 Permalink | Reply

      பாலா – திருமா போன்றவர்கள் இன்னும் ஒரு குறுகிய வட்டத்தைத் தாண்டி வர இயலவில்லை. நான் எதிர்ப்பார்ப்பது காமராசர், பெரியார் போல கட்சி வட்டங்களைத் தாண்டி ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் ஈர்க்கக்கூடியவர்கள்.

    • புருனோ 1:54 am on August 6, 2008 Permalink | Reply

      2018ல்

      எப்படி என்று கேட்ககூடாது. (கேட்டால் எனக்கு தெரியாது :) :) :) ) அது வரை பொருத்திருந்து பாருங்கள்.

  • புருனோ 11:24 am on July 31, 2008 Permalink | Reply
    Tags: அரசியல், ஏமாற்றம், ஒகேனக்கல், காவேரி, , குட்டிக்கரணம், , பல்டி,   

    என்ன நடந்தாலும் தமிழர்கள் ரஜினியை புறக்கணிக்க மாட்டார்கள், என்று தமிழர்களின் பெருந்தன்மையை (இளிச்ச வாய்த்தனத்தை) சரியாகவே கணித்தது

    ரஜினி மட்டுமல்ல
    தயாரிப்பாளரும் கூடத்தான்.

    சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் உள்ள ஒரு கட்சி (2002ல் தொடர்வண்டி துறையின் இணையமைச்சர் உள்ள கட்சி) எதிர்த்தாலும் தமிழகத்தில் பாபா வெளியிடப்பட்டது. ஓடியது. படம் தோல்வி அடைந்ததற்கு படமும் ஒரு காரணம்தான்

    தமிழக அரசியல் கட்சியை 2002ல் கண்டு கொள்ளாத ரஜினி, கர்நாடகத்தில் டெபாசிட் கூட பெற முடியாத ஒருவரை கண்டு 2008ல் காலில் விழுந்து சரணடைந்தது, அதுவும் அவர் போற்றி புகழும், அவரது அரசியல் குரு தினமும் வாழ்த்தும் பா.ஜ.க ஆளும் மாநிலத்திலேயே அவரது படத்தை வெளியிட முடியாத நிலைமை.
    ஏன் என்று ரஜினி ரசிகர்கள் தான் கூற வேண்டும்

    பா.ம.க என்ன செய்யப்போகிறது என்று பார்க்க வேண்டும்

    இத்ன் மூலம் தெரிவது என்ன வென்றால் நான் எதிர்பார்த்ததை விட, நான் கணித்ததை விட ரஜினி ஒரு சிறந்த அரசியல் வாதி !!!

    ஆனால்…..

    என்ன நடந்தாலும், ஏது நடந்தாலும், குசேலன் தமிழகத்தில் ஓடினாலும் ஓடாவிட்டாலும் , கருநாடகத்தில் ஓடினாலும், ஓடாவிட்டாலும், நிதர்சணமான (சிலருக்கு கசப்பான) உண்மை. ரஜினியின் அரசியல் சகாப்தம் 31-07-2008 உடன் முற்றிலும் முடிந்து போய்விட்டது…. (அதாவது தமிழக அரசியல் சகாப்தம்)… 2004 நாடாளுமன்ற தேர்தலிலேயே குற்றுயிராகத்தான் இருந்தது வேறு விஷயம். தீவிர சிகிச்சை பிரிவிலிருந்த ரஜினியின் அரசியல் வாழ்க்கையின் முச்சு குழாயை ரஜினியே நிறுத்து விட்டது நகைமுரண்.

    தன்னை ஒரு அரசியல் வாதியாக நீக்கமற பறைசாற்றும் ஒரு சம்பவமே ஒருவரின் அரசியல் வாழ்விற்கு சாவு மணி அடிப்பது விநோதம் தான்

    வாழ்க்கையும் விநோதம் தான்

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel