உளறல் » அரசியல்

ஒலி அரசியல்
வெள்ளை, கறுப்பு இரண்டும் நிறங்கள் தானே, வேற்றுமை என்ன என்று கேட்பவர்களுக்கு நிற வெறி அரசியல் புரியாது.

அதே போல் தமிழ், கிரந்தம் / ஆங்கிலம் இரண்டும் ஒலிகள் தானே என்று கேட்பவர்களுக்கு ஒலிகளுக்குள் உயர்வு தாழ்வு கற்பித்து, அதனைப் பேசும் பாமர, உள்நாட்டு மக்களை அந்நியப்படுத்தும், பரிகசிக்கும் ஒலி அரசியல் புரியாது.

தமிழை வேண்டும் என்றே எப்படி வேண்டுமானாலும் சிதைத்து கிரந்த / ஆங்கில ஒலியுடன் பேசுவது நாகரிகம் / ஒயில் / புதுப்பாணி. ஆனால், பிற மொழி ஒலிகளைத் தமிழ் இயல்புக்கு ஏற்ப உள்வாங்கிப் பேசுவது பாமரத்தனம் என்ற ஒப்புமையை நோக்கினால் ஒலி – > மொழி -> அதனைப் பேசும் இனத்துக்கு எதிரான அரசியல் புரியும்.

காந்தி சட்டை வாங்கக் காசு இல்லாமல் கதராடை அணியவில்லை. அங்கு கதராடை உடுப்பு என்பது ஓர் அரசியல் அடையாளம். கிரந்தம் உச்சரிக்க, எழுத இயன்றும் மறுப்பது என்பதும் இதனைப் பற்றி புரியாத, பேச இயலாத, பேசுத் தேவையில்லாத மக்களின் சார்பாக முன்வைக்கப்படும் ஓர் அரசியல், சமூகவியல் அடையாளமே. பிற மொழி கற்றவரும் தமிழில் உள்ள  ஒலிகளை மதிப்பு கொடுத்துப் பேசும் போது தான், தமிழின் சீர்மையும் தமிழரின் மதிப்பும் மீட்டெடுக்கப்படும்.

தமிழகத் தேர்தலும் ஈழப் பிரச்சினையும்
ஈழம், தமிழக மீனவர்கள் பிரச்சினைகளை முன்னிட்டுக் காங்கிரசை மட்டும் தோற்கடிக்க முனையும் இயக்கத்தில் எனக்கு உடன்பாடில்லை. உள்ளூர் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாத தேசிய கட்சிகள் வரும், போகும். அதனால், பதவிகளுக்காக காங்கிரசு போன்ற கட்சிகளுக்கு ஆதரவு தரும் அனைத்துத் தமிழகக் கட்சிகளுமே முதன்மைக் குற்றவாளிகள். தமிழகக் கட்சிகளைப் பகைத்துக் கொள்ள விரும்பாதவர்களே காங்கிரசைத் தோற்கடிப்போம் என்று கிளம்பி இருப்பதாகவே நினைக்கிறேன். ஒன்று, தேர்தலை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். அல்லது, இப்பிரச்சினைகளை விடுத்து மற்ற பிரச்சினைகளின் அடிப்படையில் மட்டும் முடிவெடுத்து வாக்களிக்க வேண்டி இருக்கும்.

அரசியல் விதி
“ஒரு விதியும் இல்லை” என்பதே அரசியலில் உள்ள ஒரே விதி.

http://thatstamil.oneindia.in/news/2009/…
http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-rajapakse-just-joked-says-thirumavalavan.html

News:

என்னை அறிமுகம் செய்த போது பிரபாகரனுடன் இருந்திருந்தால் செத்திருப்பீர்கள் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே நகைச்சுவையாக அதை கூறினார். நானும் அதை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்றார் திருமாவளவன்

Comment:

உன்ன நாங்களும் நகைச்சுவையாக தான் நினைக்கிறோம்

முதலாளி ஆட்சி
எந்த முதலாளி வேண்டும் என அடிமைகளைக் கேட்பது போல் இருக்கிறது இந்திய மக்களாட்சித் தேர்தல்.

ஜெயலலிதாவின் த…
ஜெயலலிதாவின் தமிழீழம் பற்றிய பேச்சைக்கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு. நம்பலாமா? ஜெ’ நினைத்தால் நிச்சயம் செய்வார். உண்மையிலேயே அப்படி நினைத்துத்தான் சொன்னாரா?

மாபா பாண்டியரா…
மாபா பாண்டியராஜனை விட சரத் பாபு எந்த விதத்தில் உயர்ந்தவர் ??

அரசியல் தொழில்
இலங்கை அரசுக்கு எதிர்ப்பு காட்டி வணிகர்கள் ஒரு நாள் வேண்டுமானால் அடையாள கடை அடைப்பு நடத்தலாம். தொழிலையே விட்டு விட்டுப் போராட முடியாது. அதே போல், அரசியல்வாதிகளும் பதவியை விட்டு விட்டுப் போராட முடியாது.

நட்பா கொள்கையா
நண்பர்கள் சிலர் என் அரசியல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக அருவருக்கத்தக்க நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கையில் நட்பு பெரிதா கொள்கை பெரிதா என்று எண்ண வைக்கிறது.

திருடன்
கோடிகள் திருடுபவனைக் கும்பிட்டுவிட்டு பசிக்குத் திருடுபவனை அடிப்பது என்ன நியாயம்?