கடைசியாக நடந்த ஹீரோஸ் தொடரின் இறுதி பாகத்தில் அமெரிக்க அதிபராக ஒரு கறுப்பரை சித்தரித்திருக்கின்றார்கள்.
முதல்தடவையாக அமெரிக்க சினிமா ஒரு கறுப்பு ஜனாதிபதியை சித்தரித்திருக்கின்றது.
மக்களே ஏற்றுக்கொண்ட பின், தொலைக்காட்சி என்ன ஒரு பொருட்டா
கடைசியாக நடந்த ஹீரோஸ் தொடரின் இறுதி பாகத்தில் அமெரிக்க அதிபராக ஒரு கறுப்பரை சித்தரித்திருக்கின்றார்கள்.
முதல்தடவையாக அமெரிக்க சினிமா ஒரு கறுப்பு ஜனாதிபதியை சித்தரித்திருக்கின்றது.
மக்களே ஏற்றுக்கொண்ட பின், தொலைக்காட்சி என்ன ஒரு பொருட்டா
அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!
அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்கட்டுரை போய்ச் சேருவதற்கு உதவி செய்ய முடியும்.
இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேர பரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்கு விடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்து அர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப் போற்றினர்…. http://vinavu.wordpress.com
//அரசியல் ரீதியாக சுதந்திரம் என்றால் என்ன. //
நீங்கள் யாரால் ஆளப்படுகிறீர்கள் என்பது முக்கியம்.
உங்களுக்கு முகலாயர் ஆட்சி பிடிக்கவில்லை என்றால் ஆங்கிலேயரின் வருகை தான் சுதந்திரம்
–
ஈராக்கில் உள்ளவர்களில்
அமெரிக்கா யாருக்கெல்லாம் பிடிக்குமோ - தற்பொழுது அவர்கள் சுதந்திரம் அடைந்து விட்டார்கள்
அமெரிக்க யாருக்கெல்லாம் பிடிக்காதோ - அவர்கள் அமெரிக்கா ஈராக்கை விட்டு வெளியேறும் போது சுதந்திரம் அடைவார்கள்
It is all relativity
அமெரிக்காவில் உள்ள கல்லூரி நண்பன். 8 கடன் அட்டைகளில் 8000 டாலருக்கு மேல் கடன். உறவினர், நண்பர் என நிறைய உதவி இருக்கிறான். பணம் கொடுக்க முடியாதவர்களுக்கு கடன் அட்டை கொடுத்திருக்கிறான் ! ஆராய்ச்சியுடன் சமையல், taxi என பகுதி நேர வேலை. “அமெரிக்க வங்கிகள் உன்னை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடாது”ங்கிறான்.