Tagged: அடிமைத்தனம் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 1:04 am on May 3, 2009 Permalink | Reply
    Tags: அடிமைத்தனம், , , , முதலாளி ஆட்சி   

    எந்த முதலாளி வேண்டும் என அடிமைகளைக் கேட்பது போல் இருக்கிறது இந்திய மக்களாட்சித் தேர்தல்.

     
    • மணிகண்டன் 1:06 pm on May 3, 2009 Permalink | Reply

      ரவி, வாழ்க்கையிலே படிப்பு, வேலை எல்லாத்துலையும் compromise பண்ணி கொள்ளும் நாம், அரசியல்ல மட்டும் மிகவும் idealistic.

      • ரவி 9:48 pm on May 3, 2009 Permalink | Reply

        உண்மையில் அரசியலில் தான் அதிகம் சமரசம் செய்து கொள்கிறோம். ஈழப் பிரச்சினையை மட்டும் அடிப்படையாக கொண்டால், நான் எந்த பெரிய கட்சிக்குமே வாக்களிக்க முடியாது. ஆனால், வாக்களிக்கத் தான் வேண்டும். தவிர, தனி வாழ்க்கை முடிவுகள் நம்மை மட்டுமே பாதிக்கும். ஆனால், அரசியல் முடிவுகள் நம்மையும் எல்லாரையும் பாதிப்பதால் அதில் கூடுதலாக எதிர்ப்பார்ப்பது தவறில்லையே?

  • ரவி 5:07 am on August 15, 2008 Permalink | Reply
    Tags: அடிமைத்தனம், , , தாழ்வு மனப்பான்மை, , பெண்ணடிமை,   

    அடங்கி இருப்பதே பெண்ணுக்கு அழகு என்று பெண்களைக் கொண்டே பெண்களை நம்ப வைப்பதே பெண்ணடிமைத்தனத்தின் வெற்றி. ஆங்கிலமயமாவதே தமிழுக்கு வாழ்வு என்று தமிழனே தமிழனை நம்ப வைப்பது மேற்குலக அடிமைத்தனத்தின், தாழ்வு மனப்பான்மையின் உச்சம் :(

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel