Tagged: ரவி சொல் Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 2:37 pm on August 10, 2008 Permalink | Reply
    Tags: , கஞ்சி, , சோத்துக் கட்சி, சோறு, பிழைப்பு, , மாற்றம், ரவி சொல்,   

    முதல்ல சோறு, பிறகு கொள்கை என்று சொல்லும் ‘Pragmatist’கள் கடைசி வரை சோறு பொறுக்கிக் கொண்டே இருப்பார்கள். புரட்சி-விடுதலை-மாற்றம்- அதற்கான உழைப்பும் என்றுமே சோற்றுக்குப் பறப்பவர்களிடம் இருந்து வருவதில்லை.

     
  • ரவி 2:24 pm on August 10, 2008 Permalink | Reply
    Tags: , நேசம், , ரவி சொல்   

    நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் நாம் நேசிக்கிறவர்களையும் நம்மைப் போலவே நேசிப்பார்கள்.

     
    • bsubra 9:01 pm on August 10, 2008 Permalink | Reply

      இது ரொம்ப மேலோட்டமா இருக்கு

    • ரவி 3:25 am on August 11, 2008 Permalink | Reply

      அன்பை உறுதிப்படுத்த நிறைய கூறுகள் இருக்கு பாலா. அதுல இது முக்கியமானதுன்னு நிறைய முறை உணர்ந்திருக்கேன். நிச்சயம் மேலோட்டமானது இல்ல. இத்தகைய அன்பு கிடைப்பது ரொம்ப அரிது.

    • புருனோ 5:00 am on August 11, 2008 Permalink | Reply

      //நம்மை உண்மையாக நேசிப்பவர்கள் நாம் நேசிக்கிறவர்களையும் நம்மைப் போலவே நேசிப்பார்கள்.//

      பாலா ஏன் இதை மேலோட்டம் என்று சொன்னார் என்று உங்களுக்கு புரியவில்லை என்றால் முட்டி மோதிக்கொண்டிருக்கும் மாமியார் மற்றும் மருமகள்களிடம் கேளுங்கள் :) :) :)

    • புருனோ 5:02 am on August 11, 2008 Permalink | Reply

      பல வீடுகளில் மகனை உண்மையாக நேசிக்கும் தாய் அவன் உண்மையாக நேசிக்கும் அவனது மனைவியை நேசிப்பதில்லையே

      அதே போல்

      கணவனை உண்மையாக நேசிக்கும் மனைவி அவன் உண்மையாக நேசிக்கும் அவனது தாயை நேசிப்பதில்லையே


      பிற இடங்களில் நீங்கள் கூறுவது சரியாக இருக்கலாம் :) :) :)

    • ரவி 8:32 am on August 11, 2008 Permalink | Reply

      கணவன்-மனைவி மட்டுமே உறவும், அதில் இருப்பது மட்டுமே அன்பும் இல்லையே? எல்லா கணவன் மனைவி மாமியாரும் இப்படி இல்லையே? அன்பானவர்களும் இருக்கிறார்களே? உண்மை, அன்பு எல்லாமே subjective தான் :) அன்பு அளவுக்குத் தொடர்புடையவர்களின் பண்பும் முக்கியம் :)

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel