Tagged: மோசடி Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ரவி 5:18 pm on May 10, 2011 Permalink | Reply
    Tags: அரசு, , , மோசடி   

    Pallikalvi.in தளம் தன்னை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமாக கூறிக் கொள்கிறது. தலைப்பில் அரசு சின்னம், பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தளத்தின் கீழே தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் கழகமும் தனியார் நிறுவனம் ஒன்றும் கூட்டாக நடத்தும் தளம் என்று தெரிவிக்கிறது.

    இத்தளத்தில் அளவுக்கு அதிகமான விளம்பரங்களும் அதன் மூலம் பெரிய வருவாயும் வருகிறது. உண்மை புரியாதவர்கள், அரசு ஏன் தனது தளத்தில் விளம்பரங்கள் வெளியிடுகிறது என்ற தவறான எண்ணத்துக்கு வருகிறார்கள்.

    ஆனால், இது உண்மையிலேயே அரசு தளம் தானா என உறுதி செய்ய முடியவில்லை. வழக்கமான அரசு இணையத்தளங்கள் tn.gov.in முகவரியிலேயே இருக்கும்.

    தனியார் தளத்தில் அரசு பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது குற்றம் / மோசடி. ஒரு வேளை, உண்மையிலேயே அரசு தளம் என்றால், இந்த விளம்பரங்களை நீக்க வேண்டும். குறைந்தபட்சம், இந்த விளம்பர வருவாய் எங்கு போகிறது என்று அறிய வேண்டும். தளத்தின் வருகைப் புள்ளிவிவரங்களை வைத்துப் பார்க்கையில் மாதம் குறைந்தது 50,000 ரூபாய்க்கு குறையாமல் விளம்பர வருவாய் அளிக்கக் கூடிய தளம். போதாக்குறைக்கு, இத்தளத்தில் நன்கொடை வேறு வாங்குகிறார்கள்.

    “என்ன பெரிய குற்றம், பிழைச்சுப் போகட்டுமே?” என்று நண்பர் ஒருவர் சொன்னார். வலைப்பதிவுகள், டுவிட்டர் என்று எங்கும் கும்மிப் புரட்சி செய்து கொண்டிருக்கும் நாம் இணையத்திலேயே அரசின் பெயரால் நடக்கும் ஒரு மோசடியைக் கூட தட்டிக் கேட்காவிட்டால் எப்படி? தவிர, இந்தப் போக்கு தொடர்ந்தால், நாளையே தமிழக அரசு நல்வாழ்வுத் துறையின் வலைத்தளம் என ஒன்றைப் போட்டு மருந்துகளைக் கூட விற்கலாம் என்பதை உணர்ந்தால் இதன் தீவிரம் புரியும்.

    கூகுளிடம் புகார் அளிப்பதற்கான முகவரி:

    https://www.google.com/adsense/support/bin/request.py?contact=violation_report

    அரசுத் துறையில் உள்ள சில அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ளோம். இன்னும் முறையான நடவடிக்கை இல்லை. செம்மொழி மாநாடு நடந்த போது பள்ளிக் குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி இத்தளம் மூலமே ஒருங்கிணைக்கப்பட்டது. அரசு கல்வித்துறை மூலமும் பல்வேறு இடங்களில் இத்தளம் குறிப்பிடப்பட்டு வருகிறது. எனவே, அரசில் உள்ள ஒருசிலருக்காவது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

    உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலமாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க முயலுங்கள்.

    இது குறித்த பேசுபுக் உரையாடல்கள்:

    http://www.facebook.com/ideamani008/posts/104975336256002

    http://www.facebook.com/video/video.php?v=1859815889882

     
    • ssr.sukumar 11:00 am on May 11, 2011 Permalink | Reply

      yes.thank you for bringing this to our notice.

    • Albert Kumar 4:59 pm on May 11, 2011 Permalink | Reply

      மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் நல்லது. இணையதளத்தை முறையாக சோதணை செய்பவர்கள் இந்த மோசடியை புரிந்து கொள்வார்கள்.

      இச்செய்தியை பகிர்வு செய்ததற்கு நன்றி ரவி

    • prabhu 8:32 pm on May 12, 2011 Permalink | Reply

  • புருனோ 11:02 am on August 10, 2009 Permalink | Reply
    Tags: , , , மோசடி   

    சில சுவையான பக்கங்கள் :

    http://www.hindilyrix.com/musicians/musician-ilayaraja.html

    In July 1993 recorded his first major work in western classical music, his Symphony No.1 with the world famous Royal philharmonic Orchestra of London under the baton of John Scott. Ilaiyaraaja is the first Asian whose symphony was performed by the prestigious RPO (Royal Philharmonic Orchestra) whose patron is Her Majesty The Queen Elizabeth and the president is Lord Yehudi Menuhin.

    He is also the first Indian who has written a western classical symphony. Composing a symphony is the ultimate in composing music in the western classical tradition. That is on the lines of such great composers like Bach, Mozart, Beethoven, Brahms, who had given us so much of great music. The time taken to complete a symphony to be played by a full scale symphony orchestra varies from composer to composer; depending upon his mood, the complexity of music, etc. If Mozart took a few days to complete a symphony, Brahms took fourteen years to complete one of his symphonies. And Ilaiyaraaja well known for his speed of composing completed this symphony in just one month’s time.

    http://tfmpage.com/forum/archives/20119.24703.15:38:06.html

    முழு பக்கத்தையுமே வாசிக்கலாம் :) :)

     
    • ரவி 6:49 am on August 11, 2009 Permalink | Reply

      உங்கள் உளறல்களுக்கு குறிச்சொல் இட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

  • புருனோ 10:55 am on August 10, 2009 Permalink | Reply
    Tags: , , , மோசடி   

    http://en.wikipedia.org/wiki/Joseph_Goebbels

    Goebbels rose to power in 1933 along with Hitler and the Nazi party, and he was appointed propaganda minister. In that position, he perfected an understanding of the “Big Lie” technique of propaganda, which is based on the principle that a lie, if audacious enough and repeated enough times, will be believed by the masses.

    அவரது கூற்றும் உண்மையா என்று உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா

    http://www.google.com/search?hl=en&q=இளையராஜா+சிம்போனி&btnG=Google+Search&aq=o&oq=

     
  • புருனோ 10:50 am on August 10, 2009 Permalink | Reply
    Tags: , , , மோசடி   

    http://kuttipisasu.blogspot.com/2008/05/blog-post.html

    கமல் பத்து வேடத்தில் நடிப்பது, நம்ம இளையராஜாவோட திருவாசகம் சிம்போனி மாதிரி தான். யாரும் நம்மை கண்டுகொள்ளாவிட்டால், எதாவது செய்து ஒரு கவனயீர்ப்பு முயற்சி

     
  • புருனோ 10:49 am on August 10, 2009 Permalink | Reply
    Tags: , , கங்கை அமரன், , பாக்யராஜ், மோசடி   

    //நான், இளையராஜாவிடம் சென்று இசையமைக்கக் கேட்டேன். ‘நீ, அமரன் பெயரைத்தானே சிபாரிசு செய்தாய். இப்போ நான் எதுக்கு… அமரே பண்ணட்டும், போய்யா’ என்றார். //

    http://thatstamil.oneindia.in/movies/specials/2009/06/25-bagyarajs-interesting-speaks-in-pugaipadam.html

    என்னே பெருந்தன்மை !!

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel