முதல்ல சோறு, பிறகு கொள்கை என்று சொல்லும் ‘Pragmatist’கள் கடைசி வரை சோறு பொறுக்கிக் கொண்டே இருப்பார்கள். புரட்சி-விடுதலை-மாற்றம்- அதற்கான உழைப்பும் என்றுமே சோற்றுக்குப் பறப்பவர்களிடம் இருந்து வருவதில்லை.
Tagged: உழைப்பு Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
ரவி
-
ரவி
நிறைய சாதிக்கிறவர்கள் பலர் சின்ன வயதிலேயே தங்கள் துறை என்ன என்று தெளிவாகி விடுகிறார்கள். என் வயதுக்கு கீழ் உள்ள சாதனையாளர்களைப் பார்க்கையில் வரும் உணர்வுக்கு என்ன பெயர்?
-
புருனோ
-
ரவி
இளவழகியை சிம்பு, யுவன் வரிசையில் சேர்த்திருக்க வேண்டாமே?
சிம்பு, யுவன் வாரிசுகள் என்றாலும் கொஞ்சமாவது திறமை இல்லாமல் யாரும் அவரவர் துறையில் நிலைக்க முடியாது. அந்த வகையில் எல்லா துறையினர் மேலும் மதிப்பு உண்டு.
digg, facebook, wordpress, google நிறுவனர்கள் அதைத் தொடங்கிய போது அவங்க வயசைப் பார்க்கலாம். உலகைப் புரட்டிப் போட்ட புரட்சிக்காரர்கள், அறிவியலாளர்கள் பலரும் 20+ வயசுல செயல்பட தொடங்கிட்டாங்க.
-
புருனோ
//இளவழகியை சிம்பு, யுவன் வரிசையில் சேர்த்திருக்க வேண்டாமே?//
ஏன் வேண்டாம் ???
இளவழகியை விசய், விசால், செயம் ரவி வரிசையில் சேர்ப்பது வேண்டுமானால் தவறாக இருக்கலாம், ஆனால் யுவனும் சிம்புவும் அந்த வரிசை இல்லை என்று நினைக்கிறேன்
–
வேண்டுமென்றால் சச்சின் டெண்டுல்கர், பாண்டியராசன் என்று வைத்துக்கொள்ளுங்கள்
-
ரவி
ஏனோ, அடிமட்டத்தில் இருந்து முட்டி மோதி வந்தவரை (திறமையுள்ளவர்கள் தான் என்றாலும்) வாரிசுகள் வரிசையில் சேர்க்க ஒப்பவில்லை
-
நீங்கள் யாரை சொல்கிறீர்கள் ???
சிம்பு, யுவன் சங்கர் ராசா, இளவழகி போன்றவர்களையா??
இல்லை என்று நினைக்கிறேன்