உளறல்

ரவி

  • 07:47:08 am on September 15, 2008 | # |
    Tags: ,

    * உளறல்.com ( http://ularal.com ) தளத்தில் பயனர் கணக்கு தொடங்கி எழுதத் தொடங்குங்கள்.
    * ஒவ்வொரு ஆயிரம் பயனர்களில் ஒருவருக்கு வலை ஆட்களம்+ஓராண்டு வலையிட வழங்கி இடம் (web domain name + one year hosting) பரிசு.

    விதிகள்:

    * பரிசுகள் குலுக்கல் முறையில் ;)
    * ஏற்கனவே உள்ள பயனர்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவர்.
    * ஒரு உளறலாவது எழுத வேண்டும். 
    * இந்த பரிசு அறிவிப்புக்கு தங்கள் வலைப்பதிவில் இருந்து தொடுப்பு கொடுத்து எழுதுபவர்களுக்கு பரிசை வெல்ல பத்து மடங்கு வாய்ப்பு. (அதாவது குலுக்கல் பட்டியலில் பத்து முறை கூடுதலாக உங்கள் பெயர் சேர்க்கப்படும்)

    Related posts

     

Comments

  • ulagam 10:53 am on September 15, 2008 | #

    பரிசு என்பதே இலவசமாக வருவது தானே…
    அதென்ன இலவச வலைத்தளம் பரிசு?
    - பாலு என்கிற பாலச்சந்தர் முருகானந்தம்,
    உலகம்.net - இலவச தமிழ் வலைப்பதிவுச் சேவை
    http://ulagam.net

  • சத்தியா 11:35 am on September 15, 2008 | #

    அட இதுக்கு பரிசெல்லாம் எதுக்கு. சொன்னா செய்துடப்போறோம்.
    என்ன திடீரென்று உளறலுக்கு இப்படி ஒரு விளம்பரம்.

  • ரவி 12:32 pm on September 15, 2008 | #

    பாலு - சுட்டிக் காட்டியதற்கு நன்றி. திருத்திட்டேன்.

    சத்தியா - எத்தனை நாள் தான் கொஞ்ச பேரா tea ஆத்துறதுன்னு தான் :)

  • Anonymous 2:18 am on September 16, 2008 | #

    nalla muyarchi vazhthukkal!!

    tamilraja

    http://www.tamilraja.tk

Leave a Comment

Subscribe without commenting