Comments for உளறல்
Comment on Alice in Wonderland (3D) by ரவி
படைப்பூக்கம் = creativity
Comment on Alice in Wonderland (3D) by கார்த்திக்
படைப்பூக்கம் என்றால் innovation தானே?
Comment on Alice in Wonderland (3D) by ரவி
அவரைப் படிச்சு ரொம்ப நாளாச்சுங்க. பொதுவாகவே தமிழ் இணையம் பக்கமும் ரொம்ப எட்டிப் பார்க்க முடியவில்லை. படைப்பூக்கம், புத்தாக்கம் போன்ற சொற்களைப் பல இடங்களிலும் கண்டிருக்கிறேன். மற்ற எழுத்தாளர்கள் பொதுவாக தயங்கும் இடங்களில் கூட சளைக்காமல் தமிழில் எழுதுவது, கலைச்சொல்லாக்குவது செயமோகனிடம் பிடிச்ச விசயங்களில் ஒன்று.
Comment on Alice in Wonderland (3D) by சந்தோஷ் குரு
படைப்பூக்கம் – ஜெ.மோ எழுத்துக்கள் நிறையா படிக்கிறீங்க போல
Comment on பால்காரரும் பூக்காரியும் by ரவி
networking என்பது தான் சரியான விடை. புதியவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வீடு விற்பனை, வாங்குவதற்குரியவர்களை அறிவதற்காக இப்படிச் செய்வதாக பால்காரர் சொன்னார்.
Comment on பால்காரரும் பூக்காரியும் by கார்த்திக்
வாழ்வாதாரம்?
உங்கள் விளக்கம் பிழை.
தகவல் என்பது information
கருத்து என்பது fact
opinion என்றால் அபிப்ராயம்
அபிப்ராயம் எதுவாகவும் இருக்கலாம் ஆனால் கருத்து என்பது ஆதாரங்களுடன் கூடியதாக இருக்க வேண்டும். அபிப்ராயம் என்பது நம்பிக்கை சார்ந்தும் அமையலாம். மற்றப்படி உங்கள் விளக்கம் சரி.
Comment on ஏன் கிழிக்கிறார்கள்? by கார்த்திக்
Comment on ஏன் கிழிக்கிறார்கள்? by ரவி
இதுவும் சரியான விடை தான்   நான் பார்த்தது கோயில்ல. திருநீறு, குங்குமம் மடிக்க…
Comment on ஏன் கிழிக்கிறார்கள்? by கார்த்திக்
எங்க ஊரு பெட்டி கடைகள்ல வெத்தல வாங்க போனா, நாட்காட்டி தாள்ல தான் சுண்ணாம்பு தடவி கொடுப்பாங்க!!
Comment on Heat பார்த்தேன். இரு பாத்திரங்கள். ஒருவன… by ரவி
ஒரு முறை heat பார்க்க முயற்சி செஞ்சு ஏனோ பிடிக்காமல் விட்டுட்டேன்.. திரை வரலாற்றின் மிகச் சிறந்த படங்கள் பல கருப்பு வெள்ளைக் காலத்திலேயே எடுக்கப்பட்டுவிட்டன
Comment on அலுவலகத்தில் சொல்றாங்க, நான் இன்னும் ரெண… by ரவி
phd முடிக்காமலும் labs பிரிவுக்குள் நுழைய முடியும் தானே? வலையிலும் கணினியிலும் பல விசயங்களைப் பொடிப் பசங்க தான செய்யுறாங்க…
Comment on அலுவலகத்தில் சொல்றாங்க, நான் இன்னும் ரெண… by கார்த்திக்
”** Labs” என்கிற பிரிவில உண்மையான புத்தாக்கம் நடைபெறுது. இந்த பிரிவில இருப்பவர்கள் Phd முடித்தவர்கள்.
இந்த Technical event நடக்கும் போது புத்தாக்கங்களை சம்மிட் செஞ்சா promotion கிடைக்கிறதுக்கு வாய்ப்புகள் அதிகம். நல்லா கவனிக்கவும், “சம்மிட் செஞ்சா”!!!. அது தேர்ந்தெடுக்க படுதாங்கிறதை பத்தி யாருக்கும் கவலை இல்லை. அதுவும் இது இந்திய பிரிவுகளுக்குள் நடக்கும் நிகழ்ச்சி. அதனால, எல்லாரும் போட்டி போட்டு புத்தாக்கத்துக்கு புது விளக்கம் தேடிகிட்டுருக்காங்க
Comment on அலுவலகத்தில் சொல்றாங்க, நான் இன்னும் ரெண… by ரவி
கல்லூரி நாட்களில் நாம ஒவ்வொரு துறையிலும் நடத்திய “ஆய்வரங்குகள்” நினைவுக்கு வருகின்றன. சரி, உங்கள் நிறுவனத்தின் எந்த மட்டத்தில் உண்மையான புத்தாக்கம் நடைபெறுது? அந்த இடத்துக்குப் போக என்ன செய்யணும், எவ்வளவு காலம் ஆகும்?
Comment on அலுவலகத்தில் சொல்றாங்க, நான் இன்னும் ரெண… by கார்த்திக்
அலுவலகத்தில் நடக்குற Technical event-க்கு, அவனவன் சம்மிட் செய்யிற Technical Paper-ஐ பாத்தா கடுப்பா இருக்கு. தினந்தினம் நாம பண்ற வேலையெல்லாம் innovation-ன்னு நினைச்சுக் கிட்டு அதையெல்லாம் paper-ஆ சம்மிட் பண்றாங்க
Comment on Ready by கார்த்திக்
//Ready பார்த்தேன். கொஞ்சம் கடி தான்
ROTFL
Comment on எங்கப்பா புலம்பியது: முன்னாடியெல்லாம் கள… by ரவி
ஆமா கார்த்திக். TASMAC கடை வாசலில் உள்ளவர்களைப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது. குடி கொஞ்சம் கொஞ்சமாக பல ஊர்களையே மொத்தமாக அழித்துக் கொண்டு வருகிறது. திரைப்பட மோகத்தை எல்லாம் இதனுடன் ஒப்பிடவே முடியாது..
Comment on தில்லாலங்கடி by ரவி
ஆமா அனு. ஆனா, அதிசயமா சில படங்கள் நல்லா வரதும் உண்டு. தெலுங்கில் முதலில் வந்த ஒக்கடுவை விட தமிழில் வந்த கில்லி நல்லா இருந்தது. இந்தியில் வந்த கசினி தமிழை விட நல்ல திரைக்கதை உடையது. ஆனால், முருகதாசே அதை இயக்கி இருந்தார்.
Comment on 1 ரூபாய் = 1 பைசா by ரவி
புருனோ, டோண்டு: உங்கள் இருவரும் விடைகளும் சரி
Comment on 1 ரூபாய் = 1 பைசா by புருனோ
1 ரூபாய் = 100 பைசா = 10 பைசா X 10  = 0.1 ரூபாய் X 10 = 1 ரூபாய்
ரூபாய் = ரூபாய் x ரூபாய் என்று வராது :
ருபாய் x ருபாய் = ருபாய்^2
இப்படியே யூனிட்களை கணக்கெடுக்காவிட்டால் 1 மீட்டர் = 1 செ.மீ என்று கூட நிருபிக்கலாம்
1 m = 100 cm = 10 cm x 10 cm (ஹாங்… இங்க தான் பிரச்சனை !!!) = 0.1m x 0.1m = 0.01 m (இப்படி வராதே… 0.01m^2 என்றல்லவா வரவேண்டும் ) = 1 cm
எப்படி cm (length) x cm (length) = cm^2 (area வோ) அதே போல் rsxrs என்றால் அது rs ^ 2