Updates from vinavu RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • vinavu 9:32 pm on January 24, 2009 Permalink | Reply  

    இன்று முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு பிரம்மாண்டமாக நடக்கிறது. கருத்தரங்கம் காலை பத்துமணி முதல் ( டாக்டர் அம்பேத்கர் கால்பந்து மைதானம், எஸ்.வி.நகர், ஒரகடம், அம்பத்தூர்) . மாலை 6 மணிக்கு அம்பத்தூர் O T மார்க்கெட்டில் மாபெரும் பொதுக்கூட்டம் . பொதுக்கூட்டத்தில் ம.க.இ.கவின் மாநில பொதுச்செயலாளர் தோழர் மருதையன் சிறப்புரையாற்றுகிறார். ம.க.இ.க மையக் கலைக்குழுவின் கலைநிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. பதிவர்களையும், வாசகர்களையும், ஐ.டி துறை நண்பர்களையும் இந்நிகழ்ச்சிக்கு கண்டிப்பாக வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் விவரங்களுக்கு

    முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு

    Conference Against Capitalistic Terror


    நட்புடன்

    வினவு

     
  • vinavu 11:54 pm on October 15, 2008 Permalink | Reply  

    தீர்க்க இயலாத வாழ்க்கைப் பிரச்சினைகள் முதல் மற்ற மதத்தவர்களைத் தீர்த்துக் கட்டும் மதவெறி வரை கடவுள் அடிப்படையாக இருக்கிறார். என்ன இருந்தாலும் ஏதோ ஒரு சக்தி நம்மை தோற்றுவித்து ஆட்டுவிப்பதாக நம்பும் அறியாமைப் பக்தர்கள் நிரம்பியிருக்கும் சூழலில் இக்கட்டுரை அறிவியல் பூர்வமாக அந்த அறியாமையை அகற்றுகிறது. இது ஒரு வழக்கமான நாத்திகம் பேசும் கட்டுரையல்ல. நாத்திகத்தை அறிவியலுடன் இணைக்கும் கட்டுரை. ஆன்மீக அன்பர்கள் மற்றும் கடவுளை நம்பிக்கொண்டிருக்கும் நண்பர்களுக்கு இக்கட்டுரையை அறிமுகப்படுத்தவும்.

    http://vinavu.wordpress.com

     
  • vinavu 4:20 am on October 15, 2008 Permalink | Reply  

    பெண்களே வல்லுறவைத் தடுக்க முடியாமல் பலியாகிவிடும் நிலையில், குழந்தைகளோ அதைப்பற்றிய சுவடு கூடத் தெரியாமல், என்ன ஏது என்று அறியாமல் பலியாகிறார்கள். விபச்சாரமும், கள்ள உறவும் வாய்க்காத தருணங்களில் அண்டை வீடுகளில் இருக்கும் பெண் குழந்தையே ஒரு காமுகனுக்கு வெறியூட்டப் போதுமானதாக இருக்கின்றது. பொதுப்பால் என்று போற்றப்படும் ஒரு குழந்தையை இத்தகைய கயவர்கள் வளர்ந்த பெண்ணாக உருவகித்துக் கொள்கின்றார்கள். ஒரு இனிப்பு வாங்கிக் கொடுத்து விட்டு மறைவிடத்தில் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். சற்றே அறியும் பருவமென்றால் மிரட்டிப் பணிய வைக்கிறார்கள்…..

    http://vinavu.wordpress.com

     
  • vinavu 12:02 am on October 13, 2008 Permalink | Reply
    Tags: , , , , , , , , , , , பொருளாதார, மஞ்சள் கடுதாசி, முதலாளி, முதலாளித்துவம், , வால் ஸ்டிரீட்,   

    அமெரிக்கா திவால்: டவுசர் கிழிந்த்து!

    அமெரிக்கா திவாலாகிவருகிறது என்பதை ஒரு தற்காலிக பின்னடைவாக மட்டுமே பலரும் எழுதுகின்றனர். உண்மையான பிரச்சினை என்ன, இது உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்படுத்துவது ஏன், இதனால் எத்தனை கோடி மக்கள் வாழ்விழக்கப்போகிறார்கள் என்பதையெல்லாம் ஒருங்கிணைந்த முறையில் இக்கட்டுரை விளக்குகிறது. சூதாட்ட பொருளாதரமும் அது ஏற்படுத்தும் தவிர்க்க இயலாத அழிவும்தான் இன்றைய முதலாளித்துவப் பொருளாதாரம். அதை ஆய்ந்து சொல்கிறது இந்தக் கட்டுரை. தமிழிலும், ஆங்கிலத்திலும் இத்தகைய கண்ணோட்டத்தோடு எழுதப்படும் கட்டுரைகள் அரிது என்பதால் நண்பர்கள் இக்கட்டுரையை பலருக்கும் அறிமுகப்படுத்துமாறும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்குமாறும் கோருகிறோம். தமிலிஷ் இணையத்தில் இக்கட்டுரைக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம் பலருக்கும் இக்கட்டுரை போய்ச் சேருவதற்கு உதவி செய்ய முடியும்.

    http://vinavu.wordpress.com

     
  • vinavu 2:48 am on October 8, 2008 Permalink | Reply
    Tags: , , தன்டனை, நீதி, நீதிபதி, நீதிமன்றம், , லஞ்சம்   

    தமிழ் சினிமாவில் கதாநாயகர்கள் எவ்வளவுதான் புரட்சி செய்தாலும், கலகம் புரிந்தாலும் இறுதியில் நீதிபதியின் தீர்ப்பால் நன்மையைக் கொண்டு வருவார்கள். சமூகத்தின் மற்ற பிரிவினரான போலீசு, அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் கூட சமயத்தில் வில்லனாக காட்டினாலும், நீதிபதிகளை மட்டும் அப்படி சித்தரிக்க மாட்டார்கள். அவர்களது மதிப்பு மட்டும் கேள்விக்கு அப்பாற்பட்டது. http://vinavu.wordpress.com

     
  • vinavu 2:45 am on October 8, 2008 Permalink | Reply
    Tags: , உலகமயம், , , காப்பீடு, , , தாராளமயம், , , , முதளாளித்துவம், ,   

    இந்தியாவில் 90களில் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மும்மூர்த்திகள் ஒருசேர பரம்பொருளாய் புதிய பொருளாதாரக் கொள்கையாய் படையெடுத்து வந்த போது இனி இந்தியாவிற்கு விடிவு காலம்தான் என்று வியந்தோதியவர் பலர். முதல்வன் படத்தில் ஒரு நாள் மட்டும் முதல்வராக இருந்து அர்ஜூன் அநீதிகளை அழித்ததைப் பார்த்து பரவசம் கண்டோரெல்லாம் தனியார் மயத்தை உளமாறப் போற்றினர்…. http://vinavu.wordpress.com

     
    • Anonymous 7:50 pm on September 23, 2009 Permalink | Reply

      vdhandapani//vicky.com

  • vinavu 11:18 pm on October 2, 2008 Permalink | Reply
    Tags: , இஸ்லாம், , , ஜனநாயகம், பர்தா, பாலியல் வன்முறை, பெண்ணுரிமை, வழக்கு, ஷகீலா   

    பெண்களின் அங்கங்களை ரைட் ராயலாக மேயும் இளைஞர்களின் பார்வை, அவர்களைக் கூசி ஒதுங்கச் செய்யும் கொச்சையான கமென்டுகள், பேருந்தின் உரசல்கள், மாணவிகளைத் தின்னும் ஆசிரியர்கள், விசுவாசிகளை வதைக்கும் பாதிரிகள், சிறுமிகளைக் குதறும் அண்டை வீட்டு அங்கிள்கள், பெண்களை வலையில் வீழ்த்த வேண்டிய பட்சிகளாகவும், ரூட் போட்டு மடக்கி ருசிக்க வேண்டிய கறித்துண்டுகளாகவும் கருதும் மாணவர்கள்.. இப்படிப் பலவிதமான மிருகங்களை உருவாக்கி வளர்த்து விட்டிருப்பதில் ஷகீலா படங்களின் பங்கு மகத்தானது. மேலும் படிக்க … http://vinavu.wordpress.com/

     
    • மனிதன் 9:47 pm on October 3, 2008 Permalink | Reply

      உங்கள் வலைத்தளத்திற்கு விளம்பரம் செய்ய மட்டும் இந்த இடத்தை பயன்படுத்துவது நாகரிகமாக இல்லை. நீங்கள் செய்யும் காரியத்திற்கு பெயர் spamming. உங்கள் உளறல்களுக்கு புருனோவின் தத்துவ டார்ச்சரே மேல்.

    • vinavu 2:41 am on October 8, 2008 Permalink | Reply

      உண்மைதான்,
      இருந்தாலும் இங்கு ‘உளர’விவாதப்பொருள் வேண்டுமே, அதற்கு ஒரு துவக்கமாக கருதியே வெளியிடுகிறேன், பதிவை படித்து நீங்கள் பதிலளித்தால் மகிழ்ச்சி…

  • vinavu 10:51 pm on September 28, 2008 Permalink | Reply
    Tags: இளைஞர்கள், கிரிமினல், கொலை, , நுகர்வுக் கலாச்சாரம   

    தொலைக்காட்சியை அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் பொது அதை அரங்கேற்றினார்கள். பெர்னார்டு ஒரு துண்டினால் ராமசாமியின் முகத்தை இறுக்கமாக மூடிக்கொள்ள அச்சுதன் ஒரு சுத்தியலால் தலையில் ஓங்கி பலமுறை அடிக்க என்ன ஏது என்று அறியாமலே ராமசாமி அமைதியானார். பின்னர் அவரை குளியலறையில் இழுத்துப் போட்டுவிட்டு எல்லா குழாய்களையும் திறந்து வைத்தனர். அப்போது அவரது கை மட்டும் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் டேவிட் ஒரு கத்தியால் அவரது தொண்டையை அறுத்து இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்தினான்.

    மேலும் படிக்க http://vinavu.wordpress.com

     
  • vinavu 3:22 am on September 28, 2008 Permalink | Reply
    Tags:   

    http://vinavu.wordpress.com

     
  • vinavu 3:13 am on September 28, 2008 Permalink | Reply  

    வாழ்த்துக்கள்!

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel