உளறல் » ulagam

தமிழ் புத்தகம் 2011 – ஆய்வின் முடிவுகள் http bit…
தமிழ் புத்தகம் 2011 – ஆய்வின் முடிவுகள் http://bit.ly/pNPaz0

வணக்கம், எழுத்தானி – ஒரு புதிய தமிழ் (யு…
வணக்கம்,

எழுத்தாணி – ஒரு புதிய தமிழ் (யுனிக்கோடு) தட்டச்சு மென்பொருள்

பயன்படுத்திப்பாருங்கள். உங்கள் கருத்தினை அனுப்புங்கள்

எழுத்தாணியை கீழ் இறக்க

http://api.ulagam.net/download/ezhuthaani.exe

எடுத்தக்காட்டு:

அறம் செய விரும்பு

aRam ceya virumpu

குறிப்பு: இது முதல் பதிப்பு.  கோளாறுகள் இருக்கும்.

2009க்கான பட்ஜெட் உங்களுக்கு பிடித்திருக…
2009க்கான பட்ஜெட் உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

http://balachandar.net/poll337-2009-07-06.html

தமிழ் வானொலி விட்ஜெட் ——————…
தமிழ் வானொலி விட்ஜெட்

நண்பர்களே!

நெடுநாட்களுக்குப்பிறகு புதிய சேவையுடன் உங்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வானொலி பற்றி அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இப்பொழுது உள்ள காலகட்டத்தில் நாம் நிறைய பன்பலைகள், சாதாரண அலைவரிசைகள் எனப்பல வானொலிகள் தங்களது சேவைகளை அளிக்கின்றன.  இது ஒருபக்கம் இருக்க,  இணையத்திலும் நாம் பற்பல வானொலி சேவைகளை கண்டிருக்கிறோம். கேட்டிருக்கிரோம். ….

வானொலி விட்ஜெடினை பெற

http://tinyurl.com/lab4oc

”ஸ்பெல்லிங் பீ…
”ஸ்பெல்லிங் பீ” என்ற போட்டியில் இந்திய-அமெரிக்க சிறுமி முதலிடம் பெற்றுள்ளார். அமெரிக்கர்கள் ஆங்கிலத்தினை வளர்க்க இது மாதிரியான நிகழ்ச்சியினை நடத்துகிறார்கள். தமிழில் இந்த மாதிரியான நிகழ்ச்சி எந்த ஒரு தொலைக்காட்சி நடத்தினால் எவ்வாறு இருக்கும்?

1. சிறுவர் / சிறுமிகள் தமிழ் சொற்களை நன்கு கற்பார்கள்.

2. சிறுவர் / சிறுமிகளிடம் தமிழ் மொழியின் மேல் உள்ள ஆர்வம் மென்மேலும் வளரும்.

3. தமிழ் தெரிந்தால் பேரும் புகழும் வாங்கலாம் என்ற என்ற எண்ணம் அவர்களுக்கு வரும்.

சர்வம் படம் பா…
சர்வம் படம் பார்த்தேன். ஏண்டா பார்த்தேன் என்றாயிற்று. ஒரு கதையும் இல்லை. ஒன்னும் இல்லை. திரைக்கதையை வைத்து படத்தினை நகர்த்த முயன்றுள்ளனர். ஆர்யாவுக்கு இது நல்ல ரிப்பிரஷ். திரிஷா அழகாக வந்துள்ளார். ஹாரி பாட்டர் போல் சிறுவன் படு சுட்டியாக உள்ளான்.

தேர்வு: **

பாடல்கள்: ஒன்றும் நல்லா இல்லை. அவ்வப்பொழுது இளையராச அவர்களின் பாடல்களை பயன்படுத்தியுள்ளனர்

இன்று —— பங்கு …
இன்று

பங்கு சந்தை 2000 புள்ளிகளை தாண்டி உயர்ந்தது..மத்தியில் காங்கிரஸின் ஆட்சி மறுபடியும் வந்ததால் இந்த உயர்வு. நிலையான ஆட்சி அமைய மக்கள் வாக்களித்துள்ளனர்

பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா? இலங்கை அரசு 25 வருட போரை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டதா..? எதுவும் தெரியவில்லை. பல இடங்களில் வெவ்வேறு செய்திகள்.

இந்த வாரம் ஞாய…
இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று நானும் எனது அறைநண்பர்களும் ஒக்கனெக்கலுக்கு செல்கிறோம். அது பற்றி உங்களுக்கு தெரிந்த விடயங்களை கூறுங்கள்.

எனையாலும் அழகே…
எனையாலும் அழகே.. தமிழே…

என்னவென்று உன்னை நான் வர்ணிப்பது

நினைக்கும்பொழுதெல்லம் உன் சிரிப்பொலி

முத்துக்களாய் சிதறுகின்றது…

உன்னருகில் நானிருந்தால் என்னையே

நான் மறந்து விடுகிறேன்.

உன்னை விட்டு சென்றாலும் என் மனம் உன்னை சுழலும்.

கதிரவனை பூமி சுற்றுவது போல!

உனது புன்னகை பொன்னகைக்கு ஈடாகுமா?

மின்னுவதெல்லாம் பொன்னல்ல ஆனால் பெண்னே

நீ மின்மினுத்துக்கொண்டு என்னை சுண்டி இழுக்கிறாய்

என்னிடம் வந்துவிடு!

என்னை சரணடைந்து விடு!

எனது பிறவி பூர்த்தியடைய…..!

பி.கு: காதலன் தன் காதலியை நினைத்து கிறுக்கியிருக்கும் ஒரு வகையான கிறுக்கல்

பங்குச்சந்தைய…
பங்குச்சந்தையில் எப்படி பங்குகளை வாங்கவும் விற்கவும் பற்றி எங்கு தெரிந்துகொள்வது? ஐ.சி.ஐ.சி.ஐ டைரக்டிடம் கணக்கு வைத்துள்ளேன். எவ்வாறு அதனை பயன்படுத்துவது என்பது பற்றி யாராவது கூறமுடியுமா?