உளறல் » சந்தோஷ் குரு

Udaan பார்த்தேன். எனக்கு பிடித்த பல விமர…
Udaan பார்த்தேன். எனக்கு பிடித்த பல விமர்சகர்கள் 2010 ஆண்டின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்று கூறியிருந்ததால் ஆர்வம் அதிகமாக இருந்தது. படம் பிடித்திருந்தது. தந்தையாக வரும் ரோநித் ராயின் நடிப்பு மற்றும் பாத்திர படைப்பு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், இந்தி தெரியாததால் என்னவோ, கதை நாயகன் கூறும் கவிதைகள் என்னை ஈர்க்கவில்லை. ஆனால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒரு இந்திய indie movie.

The Kids Are All Right படம் பாத்தேன். என…
The Kids Are All Right  படம் பாத்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. ஹாலிவுட் சினிமாவை எல்லாரும் என்ன கிழித்தாலும் அங்கிருந்து வரும் சில indie  திரைப்படங்கள் மனதை கொள்ளை கொள்கின்றன

மன்மதன் அம்பு பாத்தேன். கவிதைன்னாலே தள்ள…
மன்மதன் அம்பு பாத்தேன். கவிதைன்னாலே தள்ளி நிக்கிற ஆள் நான், இதுல  கமலோட கவிதைன்னா காத தூரம் ஓட வேண்டும் போல இருக்கு.  இந்த லைவ் சவுண்ட் எழவால கொஞ்ச நஞ்ச வசனமும் புரியல. மாதவன் நடிப்பு புடிச்சிருந்தது. அபூர்வமாக வரும் சில crazy mohan வசனம் புடிச்சிருந்தது. ஆனா overall படம் சரியான மொக்கை.

ஈசன் படம் பாத்தேன். சசிகுமார் படம் என்று…
ஈசன் படம் பாத்தேன். சசிகுமார் படம் என்று எதிர்பார்த்து பொய் நொந்து நூலாகி வெளியே வந்தேன். முதல் பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்கும் சம்பந்தமே இல்லாத உணர்வு. அனைவரும் நன்றாக நடித்திருந்தாலும், திரைக்கதை மிக தொய்வாக இருந்தது.

மைக்கேல் போலன் எழுதிய Food Rules என்ற பு…
மைக்கேல் போலன் எழுதிய Food Rules என்ற புத்தகம் படித்தேன். பல nutritionistகளிடம் பேசி, ஆராய்ந்து, மிக எளிமையாக உணவு உண்ணும் சில விதிகளை கொடுத்துள்ளார். அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த சில விதிகள் “If it is from a plant eat it, if it is made in a plant throw it”, “The whiter the bread, sooner you will be dead”. ஜங்க் உணவு பற்றி அப்பா அம்மா எவ்வளவு தடவை சொல்லியும் அறிவிக்கு எட்டாதது, அமெரிக்காவில் உள்ள ஒரு பத்திரிக்கையாளர் சொல்லிதான் உரைக்குது. ஒருவேளை எனக்கு தான் வயசு ஆயிடுச்சோ.

பெங்களூரில் உள்ள ஒரு காஃபி கடையில் அமர்ந…
பெங்களூரில் உள்ள ஒரு காஃபி கடையில் அமர்ந்திருந்த அனுராக் காஷ்யப் கிட்ட சும்மா பேச்சு கொடுத்திருக்கிறான் என் நண்பன் ஒருவன். மிகவும் எளிமையாக, இயக்குநர் என்ற பந்தா ஏதும் இன்றி அரட்டை அடித்திருக்கிறார். அப்போது, வழக்கம் போல் அவரிடம், சமீபத்தில் அவர் பார்த்ததில் மிகவும் கவர்ந்த படம் பற்றி கேட்ட போது, 13 Tzameti என்ற படத்தினை பற்றி சொல்லியிருக்கிறார். அடுத்த சில நாட்களிலே தரவிறக்கி பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் பார்த்த சமீபத்திய Suspense படங்களில் மிகவும் சுவாரசியமான திரைப்படம். கண்டிப்பாக அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

அண்மையில் ஒசாமு டெசுகா (Osamu Tezuka) எழ…
அண்மையில் ஒசாமு டெசுகா (Osamu Tezuka) எழுதிய புத்தா என்ற எட்டு பாகம் கொண்ட நூலை படித்தேன். எட்டு பாகம் என்றதும் முழிக்கவேண்டாம்   . அது ஒரு கிராஃபிக் நாவல். நம்மூர் மொழியில் காமிக்ஸ். ஆகையால் மின்னல் வேகத்தில் படித்துமுடிக்க முடிந்தது. அட்டகாசமான படைப்பு இது. புத்தர் பிறந்த காலகட்டத்தினை அருமையாக விவரித்து அவருடைய வளர்ச்சி, கொள்கைகளை மிக எளிதாக, ஒரு பள்ளி செல்லும் மாணக்கன் கூட புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட புத்தகம். காமிக்ஸ் மூலம் இலக்கியம் கூட படைக்கமுடியும் என்பதை இப்போது தான் தெரிந்துகொள்கிறேன். புத்தர் பற்றியும் பவுத்தம் பற்றியும் சிறுவர்களுக்கு (பெரியவர்களும் கூட தான்)அறிமுகம் செய்ய ஏற்ற புத்தகம் இது. கண்டிப்பாக must-read என்று கூறுவேன்.

அட்டகாசமான திரைப்படம் ஒன்று சமீபத்தில் ப…
அட்டகாசமான திரைப்படம் ஒன்று சமீபத்தில் பார்த்தேன், The girl with the dragon tattoo. கலக்கலாக இருந்தது. துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் தொய்வில்லாமல் சென்ற படம் இது. சுவீடன் சமூகத்தின் மீதான விம்ர்சனத்தை நம்மீது திணிக்காமல், அதன் பிரச்சினையினை ஒரு துப்பறியும் கதையின் வழியாகக் காட்டி அசத்தியது இந்த திரைக்கதையின் சிறப்பு. இந்த படத்தைப் பார்த்துவிட்டு Steig Larsson எழுதிய மற்ற நாவல்களின் திரையாக்கத்தினை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

Sherlock Holmes படம் பார்த்தேன். கலக்கலா…
Sherlock Holmes படம் பார்த்தேன். கலக்கலா இருந்துச்சு (சப் டைட்டிலோட பாத்ததுல முழு படமும் புரிஞ்சுது   ). படத்தில் பிண்ணனி இசை மிகவும் அருமை.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பகு…
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பகுதி எனக்கு பிடித்திருந்தது. அனைவரும் பொன்னியின் செல்வன் தரும் படிமத்தை வைத்துக்கொண்டு சோழர்களை (செல்வாவின் பாணியில் ச்ச்சோளர்கள்   ) இழிவுபடுத்திவிட்டனர் என்று காட்டுகத்தல் கத்திக்கொண்டு இருக்கின்றனர். கல்கி சோழர்களை, திரைப்பட இயக்குநர் விக்கிரமனின் படத்திலுள்ள நல்லவர்கள் போல படைக்க creative liberty இருக்கும் போது, செல்வா அவருடைய பாணியில் செய்தால் மட்டும் பொங்குவது எதற்காக?. நம் காலத்து தமிழ்த் தாத்தாவான சுஜாதா கூட கணையாழியின் கடைசிப்பக்கங்களில், சோழர்கள் பற்றிய நம் படிமம் சரியா என்று பல ஆண்டுகளுக்கு முன்னே எழுதியிருக்கிறார், Burton Stein என்பவரின் புத்தகத்தினை பற்றி விவரிக்கும் போது. நம் மனத்தில் உள்ள கற்பனையான சோழர் பிம்பத்தினை வேறு ஒருவர், தன் கற்பனையால் மாற்றினால், வெகுண்டு எழுபவர்களுக்கும் , சத்ரபதி சிவாஜி-வரலாற்று ஆய்வு-வன்முறை-கலகம் என்று இறங்கும் சிவசேனைகளுக்கும் என்ன வேறுபாடு?