நைட்டி போட்டு அதன் மேல் துப்பட்டா போட்டுத்திரியும் பழக்கத்தை இங்குமா தொடரவேண்டும் ஆன்டி பெருமக்களே !!! எ.கொ.ச !!!
Updates from யாத்ரீகன் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
யாத்ரீகன்
-
யாத்ரீகன்
சந்தோஷ் சிவனின் மல்லி திரைப்படம் யாரிடமாவது உண்டா அல்லது இணையதில் உள்ளதா ?
-
ரவி
http://video.google.com/videoplay?docid=-7866347866893473776
http://video.google.com/videoplay?docid=-7022058228582625454
இது போல பல தமிழ்ப் படங்களை nirojan sakthivel என்ற கனடாவில் உள்ள இளம் தமிழ் விக்கிப்பீடியர் வலையேற்றி வைத்துள்ளார். படங்களுக்கு அருகில் உள்ள விக்கிப்பீடியா விளம்பரத்தைப் பார்க்கவும்
-
யாத்ரீகன்
மிக மிக நன்றி ரவி…
பல நல்ல படங்கள் உங்கள் மூலமாகவே எனக்கு கிடைத்திருக்கிறது.. , பிடித்த 10 படங்கள் மீம் இன்னும் என் டிராப்டிலேயே உள்ளது
-
சந்தோஷ் குரு
// பல தமிழ்ப் படங்களை nirojan sakthivel என்ற கனடாவில் உள்ள இளம் தமிழ் விக்கிப்பீடியர் வலையேற்றி வைத்துள்ளார் //
நானும் தேடிப்பார்த்தேன் ஒன்றும் கிடைக்கவில்லை. அவர் வலையேற்றிய படங்களின் தொடுப்பு( லின்க்) கொடுங்களேன்.
-
ரவி
இந்தப் பக்கம் போய் வலப்பக்கம் உள்ள more from user என்ற tabல் பாருங்கள்.
-
-
-
-
யாத்ரீகன்
மாலை நேரம் @ ஆயிரத்தில் ஒருவன் – ஆண்ட்ரியாவின் குரல் அவ்வளவு வசீகரமாகவா இருக்கிறது ?! உணர்ச்சியே இல்லாமல் பாடுவதுபோலல்லவா இருக்கிறது எனக்கு
(-
ரவி
புதிதாக வந்தவர்களில் neha bhasin ஈர்க்கிறார்.
-
-
யாத்ரீகன்
நீயா நானா – எளிதில் வெளிப்படுத்தாத மக்களின் உள்ளக்கிடக்கையை கிளறிவிட்டு நிகழ்ச்சி பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்,வெறும் எரிச்சல்தான் மிஞ்சுகிறது
-
ரவி
//எளிதில் வெளிப்படுத்தாத மக்களின் உள்ளக்கிடக்கையை கிளறிவிட்டு//
எடுத்துக்காட்டுக்கு?
-
யாத்ரீகன்
ஒரே வீட்டில் இருக்கும் IT vs Non-IT சகோதரர்களின் கோபங்கள்/ஆதங்கள், வயதானவர்கள் தாங்கள் இழந்த இளமையை எண்ணி தனிமையில் அழுத (மிக private-ஆன) தருணங்கள்… என பல
-
-
ரவி
// IT vs Non-IT சகோதரர்களின் கோபங்கள்/ஆதங்கள், வயதானவர்கள் தாங்கள் இழந்த இளமையை எண்ணி தனிமையில் அழுத (மிக private-ஆன) தருணங்கள்//
ஓ!
ஒரு வகையில் எல்லா ஊடகங்களுமே மக்களின் எதிர்மறை உணர்வுகளைக் காசாக்கத் தானே செய்கின்றன..
-
-
யாத்ரீகன்
Banlieue 13 – ஒரு பக்கா ஆக்ஷன் படம் வேண்டுபவர்களுக்கு, உருப்படியான கதையு்ம், செம ஸ்டைலிஷும் கூட
-
யாத்ரீகன்
தமிழர்கள் எளிதாய் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்பது பாரதிராஜாவின் “பட்ட உடைப்பு” குரலுக்கு எழுந்த ஆதரவு ஆவேசக்குரல்களே சாட்சி.. அந்நேரத்தில் சரியாய் சிந்தித்த அமீருக்கு வாழ்த்துக்கள்.. எதிர்ப்பை சரியாய் பதிவு செய்யவேண்டும், அழுத்தமாய் பதிவு செய்ய வேண்டும், மறுக்கா/மறைக்கவியலா வண்ணம் செய்யவேண்டும்..
-
ரவி
//அந்நேரத்தில் சரியாய் சிந்தித்த அமீருக்கு வாழ்த்துக்கள்//
ஆமாம். அமீர் இவ்வளவு நிதானமாகச் சிந்தித்தது வியப்பாக இருக்கிறது. ஆனால், உடைத்தாலும் திருப்பிக் கொடுத்தாலும் யாருக்கும் உறைக்கப் போவதில்லை
-
-
யாத்ரீகன்
கவிஞர் தாமரையின் பேச்சை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.. அங்கு கேட்கும் கைதட்டலுக்கு அர்த்தம் என்ன ? அதுதான் பெரும்பான்மையான தமிழக சப்தமா ?!
-
ரவி
//அதுதான் பெரும்பான்மையான தமிழக சப்தமா ?!//
ஆமா. ஈழப் பிரச்சினையில் பரம்பரை தி.மு.க காரர்களே வெறுத்துப் போய் இருக்கிறார்கள்.
-
ஸ்ரீ
ஈழப் பிரச்சனை இந்த தலைவர்கள் பயப்படுவது போல தேர்தலில் எதிரொலிக்காது. ஈழத்துக்கு மத்தியில் நாம் திருமங்கலத்தை காணவில்லையா? இப்படித்தான் மும்பாய் குண்டு வெடிப்பு பாஜக அலை என்றனர். அது இன்னமும் கரைக்கு வரவில்லை! வாக்காளர்கள் ஊழல்படுத்தப்பட்டபின் அரசியல்வாதிகளுக்குள் வித்தியாசம் காணுவதில்லை. எல்லோரும் காந்தியைப்போவே தெரிகின்றனர்
-
-
-
யாத்ரீகன்
Hidden Fortress பார்க்க ஆரம்ப்பித்திருக்கிறேன், பார்ப்பவர்களை சிறிது நேரத்திலேயே கதையினுள் ஒரு மாந்தராய் கொண்டுபோய்விடும் வித்தையை அருமையாய் எப்போதும் செயல்படுத்திவிடுகிறார் அகிராகுரோசோவா
-
யாத்ரீகன்
The Ramen Girl பார்த்துவிட்டு அந்த ஆர்வத்துடன் சமைத்து முடித்தால் அருமையான உருளைக்கிழங்கு பொறியல் தயார்
-
யாத்ரீகன்
நல்லாருக்கே !!! - http://www.tamilwest.com/m3u/vamanan/13.m3u
ரவி 10:09 pm on June 19, 2009 Permalink |
இந்தக் கருத்தில் தெறிக்கும் ஆணாதிக்கச் சிந்தனையைக் கண்டிக்கிறேன்
manikandan 12:38 pm on June 22, 2009 Permalink |
நான் வரவேற்கிறேன்.
யாத்ரீகன் 1:10 pm on June 22, 2009 Permalink |
ஆகா.. “இங்குமா தொடரவேண்டும்.. ” என பணிவன்புடன் கேட்டதுக்கே இப்படியா !!!
ரவி 9:37 pm on June 23, 2009 Permalink |
http://localtamilan.blogspot.com/2009/06/blog-post_22.html