http://tinyurl.com/mw8tug – கொஞ்சம் சொதப்பல் வாதம்.ஆனா சுவாரசியமா இருக்கு.ஒவ்வருவருடைய முக்கியத்துவங்கள் பொருத்தது புரிந்துகொள்ளாத உறவுகளா? புரிந்துகொண்ட சிலரா? யாராருக்கு எது முக்கியமோ அதை தேர்ந்தெடுத்துகொள்ளவேண்டியதுதான்.ஓடிப்போவது வேறு காதல் திருமணம் வேறு குழப்பாதிங்கடா , என்னடா சொந்தக்காரங்க சொந்தக்காரங்க.. அடங்குங்கடா. மத்தவுங்க மதிக்கல, கண்டுகல, சேரல.. இப்ப என்ன பிரச்சனை? உன் வாழ்க்கையா இல்ல அடுத்தவன் பார்வையா ?
Updates from யாத்ரீகன் RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
யாத்ரீகன்
-
யாத்ரீகன்
Contd. அர்த்தமில்லாத சடங்குகளில் நம்பிக்கை இல்லாத மணமகன் அப்படி தன்னோட திருமணத்தை நம்ம ஊர்ல நடத்த முடியாது,தேவையில்லாம அதுக்கு வருந்தி, வருத்தப்படவைத்து, கடைசியில் அந்த சடங்குகளில் மனமகனையே பங்கு பெற வைக்கும் கூட்டம்தான் நம்ம ஊர்ல
-
யாத்ரீகன்
http://bit.ly/1atTb4 ஒருவழியா உருப்படியா ஒரு விவாதப்பொருள்.. நீங்க எல்லோரும் என்ன நெனைக்குறீங்க ?! ரொம்ப ரொம்ப சிக்கலான விஷயம், எது பண்ணுவது, எது கூடாதுன்னு முடிவு பண்ற உரிமை யார்கிட்ட மணமகனா/மணமகளா/இருபக்க பெற்றோர்களா ?
-
யாத்ரீகன்
Stray Dog – இதுவரை பார்த்த அகிரா குரோசோவா படங்களிலேயே ரொம்ப மெதுவாய் நகர்ந்தது இதுவாய்தானிருக்கும்.. வேகம் குறைவு மட்டுமல்ல கொஞ்சம் போர் கூட.. ஆனால் தொழில்நுட்ப்பரீதியாய் படம் அருமையாய் இருக்கு.. படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது சாதாரண வெப்பநிலையில் அறை இருந்தபோதிலும், ஒருவித புழுக்கத்தை உணரமுடிந்தது, படத்தில் மழை பெய்தபோது மனதிலும் மழை பெய்த ஒரு உணர்வு.. பார்க்கவேண்டிய படமல்ல, சினிமாவின் கதை சொல்லலையும் தாண்டி தொழில்நுட்ப்ப ரீதியாய் பார்க்க நினைப்பவர்கள் பார்க்கலாம்
-
யாத்ரீகன்
Big Fish – என்னையுமறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்துகொண்டிருக்கிறது, இந்த படத்திற்கு கண்கலங்குவேன் என சத்தியமாய் இந்த நொடிக்கு முன்புவரை நினைக்கவில்லை… பல நாட்களாகிவிட்டது..
தைரியமாய் பாருங்கள் இது சோகப்படமில்லை
-
யாத்ரீகன்
http://tinyurl.com/n7rm7w மக்களுக்கு வந்துகிட்டிருக்குற கொஞ்ச நஞ்ச பகுத்தறிவையும் கெடுக்குறதுக்குனே பண்றானுங்க, இதுல பேசுறதுக்கு ஆளுங்க வேற, இதி்ல் பேசும் மருத்தவரின் சமுதாய அக்கறை மிகுந்த பேச்சு பாராட்டத்தக்கது. இருந்தாலும் அந்த பாண்ட்பேப்பர் விஷயம் ரொம்ப ஓவர், பாவம் மாட்டப்போற பேஷட்ன்ஸ்.. இருபக்கமும் தூண்டிவிடும் கோபிநாத்தின் அணுகுமுறை மிக்கக்கேவலமாய் இருக்குது
-
புருனோ
இது 2007 ஜூலையில் வந்த நிகழ்ச்சியா. அப்பொழுது இது குறித்து அலுவலகத்தில் பலத்த விவாதம் நடந்த ஞாபகம் இருக்கு.
-
-
யாத்ரீகன்
raitor – ஓரளவு விறுப்பான தி்ரைக்கதை, ஒருமுறை பார்க்கலாம், நேரத்தை கொள்ள சரியான படம்தான்
-
யாத்ரீகன்
Samaritan Girl – என்னதான் சொல்ல வர்றாங்க என் சிற்றறிவுக்கு ஒண்ணுமே புரியல ?! ஆனால் பிண்ணனி இசையும், காட்சியமைப்பும் அட்டகாசம் – Didn’t understand this movie but Stunning Visuals
-
சந்தோஷ் குரு
நானும் இந்த படத்தை பார்த்தேன். அவ்ளோ குழப்பமான படமா இது தெரில. இது ஒரு coming of age movie ஆனால் வழமையான பாணியில் இல்லாத படம் என்று நினைக்கிறேன். படத்தில் இசை மிகமிக அருமை. கிம்-கி-டுக் படங்களில் உள்ள இசையும் காட்சிகளும் மனதை அள்ளுகிறது. இந்த படத்தை பற்றி ஒரு விவரமான “கோனார் நோட்ஸ்” இங்கே http://thoughtsonstuff.blogspot.com/2005/11/samaritan-girl.html
-
யாத்ரீகன்
நன்றி சந்தோஷ், ஏன் அந்த பெண்கள் பாலியல் தொழில் பண்றாங்க, எதுக்கு வேற நாட்டுக்கு போகனும்னு நெனைக்குறாங்க,எதுக்கு அந்த தோழி திருப்பி அதே நபர்கள் கிட்ட போய் மனமில்லாத செயலை பண்ணீட்டு பணத்தை திருப்பிதரணும்.. இப்படி பல கேள்விகள் .. பதில் சொல்லனும்னு முடிவு பண்ணீட்டா என்ன காரணம் வேணா கண்டுபிடிக்கலாம் ஆனால் அதெல்லாம் சரியான காரணமானு தெரியாததால .. புரியலைனு போட்டிருந்தேன்..
-
-
யாத்ரீகன்
Taking of Phelam 123 – கட்டாயம் பார்க்க வேண்டிய படமல்ல, ஆனால் நேரத்தை ஒழிக்க பார்க்கலாம்,john trevalto -வின் மீசை, கெட்டப் அட்டகாசம்
-
யாத்ரீகன்
Unforgiven – எனக்குத்தான் இரசிக்கத்தெரியவில்லையா ?! ஓவர் Hyphed படம் போலத்தேன்றியது, Morgan Freeman நடிப்பைத்தவிர
-
ரவி
நானும் பல படங்களில் இது போல உணர்ந்திருக்கிறேன். எடுத்துக்காடுக்கு, The Dark Knight, Slumdog Millionaire, The English Patient.
-
Shower Caddy
there are very few talented actors that is as versatile as morgan freeman `*;
-
மணிகண்டன் 1:43 pm on July 13, 2009 Permalink |
யாத்ரீகன், கல்யாண சடங்கு மட்டும் தான் சொல்றீங்களா ? கல்யாணத்தையே சொல்றீங்களா ?
யாத்ரீகன் 6:03 pm on July 14, 2009 Permalink |
Mubaarak 1:18 am on August 2, 2009 Permalink |
கல்யாணமே ஒருவகையில சடங்குதானே
ரவி 11:20 am on July 14, 2009 Permalink |
நிறைய விசயங்களை மணமக்கள் மட்டுமல்ல, அவர்களது பெற்றோர்கள் கூட முடிவு செய்ய முடியாது
குடும்ப பெரிசுகள், நிகழ்வுக்கு வரும் ஊர் பெரிசுகள் முடிவு செய்யும்.
சடங்கு தவிர்ப்பு சில வேளை ஒரு குறிப்பிட்ட இன, மொழி, சமய புறக்கணிப்பாகவும் மட்டுமே இருக்கிறது. அதாவது இங்கு புறக்கணிப்பு என்பது முழுக்க பகுத்தறிவு அடிப்படையில் மட்டும் இல்லை.
சடங்குக்கு நமக்குப் பொருள் தெரியாவிட்டாலும், ஒரு காலத்தில் ஏதேனும் பொருள் இருந்திருக்க வேண்டும். பல பண்பாட்டு, வரலாற்று, இனக்குழு அடிப்படை உடையவை. தாலி கட்டுவது, மஞ்சள் பூசுவது, குடத்தில் நெல் வைப்பது போன்ற பல சடங்குகள் தமிழர் தொல் வழக்கம் என்று இராம. கி அவர்கள் பதிவில் கண்ட நினைவு. நமக்குப் பொருள் தெரியவில்லை என்பதற்காக எல்லாவற்றையும் முற்றாக புறக்கணிக்க வேண்டுமா? பொருள் தேட முனையலாம்