c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
esc
cancel

Updates from ravidreams RSS

  • ரவி 9:09 am on July 3, 2009 | 0 Permalink | Reply

    The Lady Vanishes பார்த்தேன். நல்லா இருக்கு. இப்படி ஒரு படத்தை 1938ல் எடுத்தார்கள் என்பது திகைப்பாக இருக்கிறது.

     
  • ரவி 9:08 am on July 3, 2009 | 0 Permalink | Reply

    Rope பார்த்தேன். Alfred hitchcock படத்தில் குறையா சொல்ல முடியும்? :) நல்லா இருக்கு.

     
  • ரவி 9:58 pm on June 27, 2009 | 0 Permalink | Reply
    Tags:

    உங்கள் உளறல்களுக்குத் தலைப்பு தர, தலைப்புடன் கூடிய permalink தர,

    http://www.ularal.com/wp-admin/ பக்கத்தில் உள்ள QuickPress அல்லது
    http://www.ularal.com/wp-admin/post-new.php

    பயன்படுத்தலாம்.

     
  • ரவி 11:24 am on June 26, 2009 | 8 Permalink | Reply
    Tags: a study in scarlet, , , sherlock holmes

    Sherlock Holmes தோன்றும் A Study in Scarlet படித்தேன். அட! அட! அட! இன்று முதல் தான் Sherlock Holmes ரசிகனப்பா !

     
  • ரவி 11:12 am on June 26, 2009 | 0 Permalink | Reply
    Tags: , நாடோடிகள்

    நாடோடிகள் பார்த்தேன். நல்லா இருக்கு. இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என்று அடுத்தடுத்து முத்திரை பதிக்கிறார் சசிக்குமார்.

     
  • ரவி 6:06 am on June 24, 2009 | 3 Permalink | Reply
    Tags: , the shawshank redemption

    The Shawshank Redemption பார்த்தேன். இது தாண்டா திரைப்படம் ! :)

     
  • ரவி 6:02 am on June 24, 2009 | 0 Permalink | Reply
    Tags: , , புதுமைப்பித்தன்

    காஞ்சனை, செல்லம்மாள், கந்தசாமிப்பிள்ளையும் கடவுளும் உட்பட்ட சில புதுமைப்பித்தன் சிறுகதைகள் படித்துப் பார்த்தேன். நானும் இனி ஒரு தமிழ் இலக்கிய வாசகன் என்று சொல்லிக் கொள்ளலாம் தானே ;)

     
  • ரவி 9:42 pm on June 23, 2009 | 0 Permalink | Reply
    Tags: ,

    World Bookல் Virtual reality குறித்து எழுதிய Randy Pausch கருத்து:

    “having been selected to be an author in the World Book Encyclopedia, I now believe that Wikipedia is a perfectly fine source for information because I know what the quality control is for real encyclopedias”

     
  • ரவி 9:39 pm on June 23, 2009 | 0 Permalink | Reply
    Tags: , , , Encyclopedia Britannica

    The Tamils proper are smaller and of weaker build than Europeans,
    though graceful in shape. Their physical appearance is described as
    follows: – a pointed and frequently hooked pyramidal nose, with
    conspicuous nares, more long than round; a marked sinking in of the
    orbital line, producing a strongly defined orbital ridge; hair and
    eyes black; the latter, varying from small to middle-sized, have a
    peculiar sparkle and a look of calculation; mouth large, lips thick,
    lower jaw not heavy; forehead well-formed, but receding, inclining to
    flattish, and seldom high; beard considerable, and often strong;
    colour of skin very dark, frequently approaching to black (Manual of
    the Administration of the Madras Presidency, Madras, 1885, vol. i.,
    Introd., p. 36; see also Caldwell, Comparative Grammar of the
    Dravidian Languages, 18 75, pp. 558-79). The Tamils have many good
    qualities – frugality, patience, endurance, politeness – and they are
    credited with astounding memories; their worst vices are said to be
    lying and lasciviousness. Of all the South-Indian tribes they are the
    least sedentary and the most enterprising. Wherever money is to be
    earned, there will Tamils be found, either as merchants or in the
    lower capacity of domestic servants and labourers. The tea and coffee
    districts of Ceylon are peopled by about 950,000; Tamils serve as
    coolies in the Mauritius and the West Indies; in Burma, the Straits,
    and Siam the so-called Klings are all Tamils (Graul, Reise nach
    Ostindien, Leipzig, 1855, vol. iv. pp. 113-212).

    தகவல் உதவிக்கு நன்றி: நண்பர் நற்கீரன்

     
  • ரவி 7:07 am on June 22, 2009 | 0 Permalink | Reply
    Tags: , the last lecture

    The Last Lecture படித்தேன். மனதைத் தொட்டது. நான் இன்னும் சில மாதங்களில் இறந்தால் சொல்லிச் செல்ல என்ன செய்திருக்கிறேன் என்று நினைத்துப் பார்த்தேன் :(

     
  • ரவி 7:05 am on June 22, 2009 | 0 Permalink | Reply
    Tags: , , by the river piedra i sat down and wept,

    Paulo Coelho எழுதிய By the River Piedra I Sat Down and Wept படித்தேன். என்ன தான் நாம ரசிகன்னாலும் எவ்வளவு தான் இவரோட மொக்கையைத் தாங்குவது :(

     
  • ரவி 12:22 am on June 21, 2009 | 0 Permalink | Reply
    Tags: சிறுகதைகள்,

    ஒரு முறையாவது படித்துப் பார்க்க வேண்டிய தமிழ் எழுத்தாளர்கள் பட்டியல்:

    S. Ramakrishnan பரிந்துரைத்த 100 சிறுகதைகள் பட்டியல்

     
  • ரவி 12:09 am on June 21, 2009 | 2 Permalink | Reply
    Tags: , ,

    ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் கேட்டேன். மாறுபட்ட இசைத்தொகுப்பு. படத்தோடு பார்க்க இன்னும் நல்லா இருக்கலாம்.

     
  • ரவி 11:59 pm on June 20, 2009 | 0 Permalink | Reply
    Tags: ,

    படிக்க நினைத்திருக்கும் நூல்கள்:

    1. எரியும் பனிக்காடு,
    2. உ. வே. சா. எழுதிய என் சரித்திரம் நூலகத்தில் இருந்து எடுத்து வந்து ஆறு வாரம் ஆகியும் 100 பக்கம் தாண்ட முடியவில்லை. சொந்தமாக வாங்கி மெதுவாகப் படிக்க வேண்டும்.
    3. India after Gandhi
    4. The Little Prince- Antoine de Saint-Exupery- France- Gallimard- 1943
    5. Wild Swans: Three daughters of China by Jung Chang
    6. Empires of the word – A Language History of the world – by Nicholas Ostler published by Harper Perannial

     
  • ரவி 11:58 pm on June 20, 2009 | 1 Permalink | Reply
    Tags: என் பெயர் ராமசேசன், , , ஆதவன்

    ஆதவன் எழுதிய ராமசேசன் படித்தேன். ஏனோ, இன்னொரு ஆதவன் நூலைத் தேடிப் படிக்கத் தோன்றவில்லை.

     
  • ரவி 8:58 am on June 19, 2009 | 0 Permalink | Reply
    Tags: , , , the winner stands alone

    The Winner Stands Alone படித்தேன். விறுவிறுப்பான தத்துவ மொக்கை. எல்லா விசயத்தையும் கடவுளின் பெயரால் நியாயப்படுத்துவது கடுப்படிக்கிறது.

     
  • ரவி 8:56 am on June 19, 2009 | 2 Permalink | Reply
    Tags: ,

    முத்திரை பார்த்தேன். மரண மொக்கை.

     
  • ரவி 1:03 pm on June 18, 2009 | 0 Permalink | Reply
    Tags: , மாசிலாமணி

    மாசிலாமணி பார்த்தேன். ஒன்னும் சொல்றதுக்கில்ல.

     
  • ரவி 7:52 pm on June 4, 2009 | 0 Permalink | Reply
    Tags: பள்ளி, கட்டணம்,

    செய்தி:கோவை SBOA பள்ளி கட்டணத்தைக் குறைக்கச் சொல்லி மாணவர்களின் பெற்றோர் முற்றுகை போராட்டம்.
    **
    இது மாதிரி என்னிக்காச்சும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தச் சொல்லிப் போராடி இருக்கலாமே? மாணவர்களை ஒட்டு மொத்தமாக வேறு பள்ளிகளில் சேர்ப்பது தான் பள்ளி நிருவாகத்துக்குப் புகட்டும் சரியான பாடமாக இருக்கும்.

     
  • ரவி 5:53 am on June 4, 2009 | 0 Permalink | Reply
    Tags: , தோரணை

    தோரணை பார்த்தேன். ஒரு முறை உட்கார்ந்துரலாம். எவ்வளவோ படம் பார்த்துட்டோம். இதப் பார்க்க மாட்டோமா?