Updates from ravi_vow RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • ravi_vow 9:01 pm on July 25, 2008 Permalink | Reply  

    பெங்களூரில் “இஸ்லாமிய” தீவிரவாதம் – இருக்கும் stereotypeகளை கெட்டிப்படுத்தும் பணியை 24×7 ஊடகங்கள் – வலை(சை)ப்பதிவுகள் உட்பட – சிறப்பாக செய்து வருகின்றன.

     
  • ravi_vow 11:26 am on July 24, 2008 Permalink | Reply
    Tags: glocalization   

    எல்லாம் உலகளாவிய பேச்சா இருக்கே? என்னோட சிறு குழு அடையாளங்களுக்கு இது ஒத்து வருமா?

    பி.கு. – இரவு சாப்பாடு அருமை. பெங்களூர்ல ரசம் நல்லா இருக்கு எங்க போனாலும். இரண்டு பிளேட் ‘அன்ன ரசம்’. இருபதே ரூபாய் ( பிளேட்டுக்கு பத்து என்ற விகிதத்தில்). என்னை மாதிரி ஏழை மக்கள் இருக்கும் நாடான இந்தியாவில் உணவு மட்டுமாவது மலிவு விலையில் தொடர்ந்து கிடைக்கணும். சிறு வியாபாரிகள் உள்ள வரை இது சாத்தியமாகும்.

     
    • ரவி 11:40 am on July 24, 2008 Permalink | Reply

      முதன்மையா எழுதறதை விட பி.கு பெரிசா எழுதறதுக்கு ஏதாச்சும் பேர் இருக்கா :)

    • ravi_vow 11:59 am on July 24, 2008 Permalink | Reply

      பதிவுக்கு-சம்மந்தமில்லாத-பின்னூட்டத்தை-நீக்கும்-வசதி எல்லாம் இங்க கிடையாதா? அதை வச்சி ஒரு மட்டுறுத்தும் அரசியலே செஞ்சிருப்பேனே இந்நேரம்?

    • ரவி 12:35 pm on July 24, 2008 Permalink | Reply

      உண்மையிலேயே seriousஆ கேக்கிறவங்களுக்கு :) , நீங்க எழுதின உளறல்களுக்கு வர்ற மறுமொழிகளை உங்களால நீக்க முடியும். dashboard – comments பகுதியில் பார்க்கலாம். இல்லை, மறுமொழிக்குப் பக்கத்தில் இருக்க e தொடுப்பைப் பின்பற்றி மறுமொழிகளைத் தொகுக்க (!), நீக்க முடியும்.

    • ravi_vow 12:51 pm on July 24, 2008 Permalink | Reply

      எடுக்கவோ – கோர்க்கவோன்னு கர்ணன் பட டயலாக் மாதிரி எதோ சொல்றீங்களே? இயல்பா ‘திருத்த முடியும்’ன்னு திருத்தமா சொல்லலாமில்லாயா? அதை விட இயல்பு வேணும்ன்னா ‘edit பண்ணலாம், delete பண்ணலாம்’ன்னு சொல்லிட்டா இன்னமும் simple :)

      நான் யாருடைய பின்னூட்டத்தையும் தொகுத்து வழங்கப்போறதில்லை. என்னோட பொருளியல் கூற்றுக்கு எதுவும் சொல்லாம பி.கு. நாக்கு, மூக்குன்னு கேள்வி கேக்கறீஙகளேன்னுதான் கேட்டேன் :) Switching the topic back to ரூ.10/- அன்ன ரசம் and its economic consequences, and the significance of small business in 3rd world countries.

    • ரவி 1:08 pm on July 24, 2008 Permalink | Reply

      glocalisationங்கிற சொல் எனக்கு புதுசு. அதான் இதுக்கும் ஏதாச்சும் இருக்கான்னு தெரியாம கேட்டுட்டேன். மன்னிச்சு விட்டுருங்க :)

      நானே burgerஐயும் breadஐயும் தின்னு நொந்து போய் இருக்கேன் :( இதுல அன்ன ரசம் பத்தி என்னத்த கருத்து சொல்லுறது !

  • ravi_vow 9:45 am on July 24, 2008 Permalink | Reply  

    முதல் அடி. (First step)

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel