Updates from premkumarpec RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • premkumarpec 5:15 am on September 15, 2008 Permalink | Reply
    Tags: ஆணுறை, க‌ல‌வி, திரும‌ண‌ம், பாலிய‌ல் க‌ல்வி   

    திருமணம் ஆகப்போகும் ஆண்களுக்கு பெரும்பாலும் ‘கலவி’ குறித்த சந்தேகங்கள், அதுவும் ஒரே மாதிரியான சந்தேகங்கள் இருக்கின்றன.

    27 வயது திருமணமான ஆணுக்கு ஆணுறை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. திருமணமான பின்பும் ஆணுறை வாங்க கூச்சப்படும் ஆண்களும் இருக்கிறார்கள்.

    நாம் இன்னும் பாலியம் கல்வி அவசியமா என்று கேட்டுக்கொண்டிருக்கிறோம்

     
  • premkumarpec 1:49 am on September 5, 2008 Permalink | Reply
    Tags: சுயநலம், திரையரங்குகள், , புதுச்சேரி   

    புதுவையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் இடிக்கப்பட்டு திருமண கூடங்களாகவோ அல்லது வணிக வளாகங்களாகவோ மாற்றப்பட்டுவிட்டன. புறநகர் பகுதிகளில் ஏகப்பட்ட திருமணக் கூடங்கள் புதிதாய் கட்டப்பட்டு இருக்கின்றன. புதிதாய் அத்தனை தொழிற்சாலைகள் கூட வந்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

    மக்களுக்கு எதில் பணத்தை போடுவது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. எல்லோருக்கும் பணம் வேண்டும். பணம் இருப்பவர்களுக்கும் இன்னும் நிறைய தேவைப்படுகிறது

     
  • premkumarpec 4:29 am on August 27, 2008 Permalink | Reply
    Tags: அறிமுக‌ம், ,   

    ஒரு வழியா உள‌ற‌ வ‌ழி க‌ண்டுப்பிடிச்சாச்சு. ஏற்க‌ன‌வே அலுவ‌ல‌க‌த்தில் எல்லா த‌ள‌ங்க‌ளுக்கும் த‌டை. குறுக்கு வ‌ழி க‌ண்டுபிடிச்சு அர‌ட்டை அடிச்சாலும் டேமேஜ‌ர் திட்டுறாரு.

    உள‌ற‌ வ‌ழி வ‌குத்த‌ ர‌வி வாழ்க‌ :)

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel