Updates from mayooresan RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
mayooresan
-
mayooresan
வேர்ட்பிரசின் சகோதரப் படைப்பான படிபிரசை இங்கு உளறலிலும் இணைக்க முடியாதா?
http://weblogtoolscollection.com/archives/2008/12/20/wordpress-gone-social-buddypress/
-
ரவி
buddypress வெளியீட்டை ஆவலுடன் எதிர்ப்பார்த்து வந்தேன். நினைவூட்டியதற்கு நன்றி, மயூ. buddypressஐ வேறொரு தளத்தில் முயன்று கொண்டிருக்கிறேன். சரி வந்தால், உளறலுக்குப் பொருந்தி வருமா, இல்லை தனியா வேறு ஒரு தளத்தில் நிறுவுவோமா என்று பார்ப்போம். wordpress.comலேயே இந்த வசதி வரலாம் என்று எதிர்பார்க்கிறேன்
-
mayooresan
ஆமாம் ரவி, அவர்கள் வேர்ட்பிரஸ்.காம் இந்த வசதியை கொடுக்க வாய்ப்பிருக்கின்றது.
இப்போது அனைத்தும் சமூக வலைப்பின்னல் என்பதால் இந்த முயற்சி உளறலுக்கு மேலும் பலம்கூட்டலாம்
-
ரவி
//உளறலுக்கு மேலும் பலம்கூட்டலாம் // உண்மை தான். ஆனால், தற்போதைய உளறல் wp ஐ wp-muவுக்கு மாற்றி buddy press நிறுவி பழைய தொடுப்புகளை வேலை செய்ய வைக்க கொஞ்சம் வேலை, நேரம் பிடிக்கும் என்பதால் பிற்போட்டிருக்கிறேன்.
http://testbp.org பார்த்தீங்களா? கலக்கலா இருக்கு.
-
ரவி
தமிழில் முதல் buddypress தளம்?? – http://tamizhan.in/
-
ரவி
http://ulagam.net லும் இப்ப buddypress
-
bsubra
What is buddypress? How it is better than blogspot/wordpress? thanks for referral to any good intro, analysis posts
-
ரவி
http://buddypress.org/ தளத்தில் விளக்கங்கள் இருக்கு.
WordPress.com தளத்தை இயக்குவது mu wordpress மென்பொருள். இதைக் கொண்டு தான் உலகம்.net போன்ற தளங்கள் வருகின்றன. இது வரை இதன் மூலம் பதிவர்களுக்குத் தனித் தனிப் பதிவுகள் மட்டுமே கிடைத்து வந்தன.
buddypress என்பது இந்த mu wordpress மென்பொருளில் சில நீட்சிகள், வார்ப்புருகளைச் சேர்த்து அதை ஆர்க்குட், facebook மாதிரி ஒரு உறவாடல் தளமாக மாற்றுகிறது.
ஒரே தளத்தில் பதிபவர்களை twitterல் உள்ளது போல் நண்பர்களாக்கலாம். அவர்களுக்குத் தனித் தகவல் அனுப்பலாம். குழுமங்கள், மன்றங்கள் தொடங்கலாம். புகைப்படத் தொகுப்புகளைப் பதிவேற்றலாம். வருங்காலத்தில் இன்னும் நிறைய வசதிகள் வரும்.
முக்கியமாக, இதுவே முதல் கட்டற்ற சமூக உறவாடல் மென்பொருள். எனவே, பள்ளிகள், கல்லூரிகள் போன்ற சிறு சிறு குழுக்களும் தங்களுக்கான ஒரு சமூக உறவாடல் தளத்தை உறவாக்கிக் கொள்ள முடியும்.
-
bsubra
நன்றி. தனிப்பதிவாக இட்டு அறிமுகம் செய்து வைக்கலாமே?
நாளை தேடுபவர்களுக்கு எது செய்ய இயலும் என்னும் வழிகாட்டியாக இருக்கும்
-
-
mayooresan
கடைசியாக நடந்த ஹீரோஸ் தொடரின் இறுதி பாகத்தில் அமெரிக்க அதிபராக ஒரு கறுப்பரை சித்தரித்திருக்கின்றார்கள்.
முதல்தடவையாக அமெரிக்க சினிமா ஒரு கறுப்பு ஜனாதிபதியை சித்தரித்திருக்கின்றது.
மக்களே ஏற்றுக்கொண்ட பின், தொலைக்காட்சி என்ன ஒரு பொருட்டா
-
mayooresan
ஆனந்த விகடனில் ஒரு கட்டுரையின் தலைப்பு ‘டேஞ்சர் டெரரிஸ்ட் டென்’
தங்கிலீசில் தலைப்பு வைத்தார்கள் இப்போது தனி ஆங்கிலத்திலேயே தலைப்பு வைக்கின்றார்கள். என்ன கொடுமை சார்!!!!!
-
mayooresan
HSPDA (3.5 G) முறையில் யாராவது இணையம் பயன்படுத்துகின்றீர்களா? சாதாரண வீட்டு ADSL விலையில் இலங்கையில் டயலொக்கிடம் இருந்து பெறலாம்.
பயன்கள்
#மின்னல் வேகம் (1 – 2 Mbps)
#செல்லும் இடமெல்லாம் எடுத்து சென்று இணையம் பார்க்கலாம்
#சிறிய மொடம்கறுப்பான பக்கம்
#Tough Fair Usage Policy
#7.2 Mbps என்று வாக்களிப்பார்கள் ஏமாறாதீர்
#3G or HSPDA coverage இருக்க வேண்டும். -
mayooresan
இன்று அலுவலகத்தில் ட்விட்டரை தடுத்துவிட்டார்கள். என்ன கொடுமை சார்?????
-
mayooresan
ஜிமெயிலில் வார்ப்புரு தருகின்றார்கள்
-
mayooresan
ஒபாமா சாதனை, அமெரிக்காவின் முதல் கறுப்பின சனாதிபதியானார்
-
mayooresan
இலங்கையில் முதன் முறையாக உள்வரும் வெளிநாட்டழைப்புகளுக்கு பணம் தருகின்றார்கள்
-
mayooresan
நேற்று வானில் புலிகளின் குண்டுவீசும் வானூர்தி வட்டம். இராணுவம் வானம் எங்கும் சுட்டு வேடிக்கை காட்டியது. எங்கும் தீபாவளி போல இருந்தது. விமானம் போய் 1 மணி நேரமாவது சும்மா சுட்டுக்கொண்டு இருந்தார்கள்
புருனோ 12:03 am on January 9, 2009 Permalink |
பாபா + பிதாமகன் போல் தெரிகிறது.
வசூலும் அது போல் ஆகிவிடாமல் இருந்தால் சரிதான்
ரவி 10:36 am on January 9, 2009 Permalink |
முன்னோட்டத்தில் பாலாவின் வார்ப்புரு தெரிகிறது. முந்தைய படங்களை விட தீவிரமான கதைக்களம் போல. இருந்தாலும், பாலா மேல் நம்பிக்கை இருக்கிறது.