உளறல் » mayooresan

அண்மையில் Hugo என்கிற திரைப்படம் பார்த்தேன் சிறவர் திரைப்படம் ஆனால்…
அண்மையில் Hugo என்கிற திரைப்படம் பார்த்தேன். சிறவர் திரைப்படம் ஆனால் வழமை போல பெரியாரையும் கட்டிப் போடும் வல்லமை உடையது. 3டி யில் சிறப்பாக இருப்பதாகப் பேசிக் கொண்டனர் ஆனால் இலங்கையில் சாதாரணமாகத் தான் வெளிவந்துள்ளது.

இரயில் நிலையத்தில் மணிக்கூடுகளிற்கு விசை கொடுக்கும் ஒரு அனாதைச் சிறுவனையும் அவனைச் சுற்றி இருப்போரும் என்று கதை தொடர்கின்றது.

Do the Right Thing புத்தகம் வாசித்தேன் South West…
Do the Right Thing புத்தகம் வாசித்தேன். South West விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி எழுதிய புத்தகம். தொழில் முனைவர்கள், குறிப்பாக புதிய தொழிலை ஆரம்பிப்போர் வாசிக்க வேண்டிய புத்தகம். ஹிட்லர் முறையில் வேலை வாங்கும் காலம் மாறி விட்டது, நிறுவனத்திற்காக வேலைப் படையணி உணர்வு பூர்வமாகச் செயற்பட வேண்டும் என்பதைக் கூறும் புத்தகம். ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும் போகப் போக அலுப்படித்து விட்டது.

Post Title
வார இறுதியில் ஷ்ரெக் 4 பார்ப்பதாக உத்தேசம். யாராவது பார்த்தீர்களா??

Post Title
Iron Man பார்த்தன்.. சுத்த மோசம்.. 300 ரூபா அநியாயம்…

அண்மையில் வீடு சென்றிருந்த போது The incredible hulk திரைப்படம் பார்த்தேன், அந்த திரைப்படத்தில் முடிவில் The Iron Man திரைப்படம் பூசை போட்டிருக்கின்றார்கள். அதாவது ஐயன் மான் ஹீரோ திரைப்பட முடிவில் ஆயுத தயாரிப்பாளாகவே வருகின்றார்

Post Title
Alice in Wonderland திரைப்படம் கொழும்பில் பார்த்தேன். சும்மா பார்க்கலாம். கோதாரி விழுந்த பிருத்தானிய ஆங்கில உச்சரிப்பு புரியுதில்லை

Mad hatter ஆக நடித்த ஜொனி டெப் கலக்கியிருக்கார். ஆனாலும் அவரிடம் இருந்து குறைவாகுறைவாகவே கறக்கப் பட்டிருக்கின்றது.

மெல்லிய காதல் இழையோட இதயத்துடன் இரண்டறக்…
மெல்லிய காதல் இழையோட இதயத்துடன் இரண்டறக் கலந்து இதயத்தின் நரம்புகளை மீட்டும் அழகான கவிதை இந்த திரைப்படம். பல இளைஞர்களும் இந்த திரைப்படத்தில் பால் இசைந்து இழைந்து இரசித்ததைக் கண்டேன். வாழ்க்கையில் ஒரு தடைவையாவது காதலில் விழுந்த இளைஞர்களுக்கும், நரை விழுந்த இளைஞர்களுக்கும் இந்த திரைப்படம் ஒரு விருந்தாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.

சிம்பு பம்மாமல் நடித்திருப்பது ஆறுதல். இப்படியே தொடர்ந்து மனுசன் மாதிரி நடிடா…! திரிசா…. வேஸ்ட்டு…!

ஆணும் ஒரு பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்…
ஆணும் ஒரு பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கவே முடியாதா??? ஒன்றாக திரைப்படம் பார்த்து ஊர் சுத்தினா கட்டாயம் கேள்பிரண்டாதான் இருக்க வேண்டுமா??? எங்களூரில் மட்டும்தான் இப்படியா இல்லாவிட்டால் உலகம் எங்கும் இப்படி நட்பை புரிஞ்சுக்க மாட்டாங்களா???

ஸ்லம் டோக் மில்லியனிய
ஸ்லம் டோக் மில்லியனிய இன்று பார்த்தேன். நல்ல படம். வில்லு, பொல்லு என்று பார்த்து நொந்து போவதை விட இப்படியான திரைப்படங்களைப் பார்க்கலாம். பலர் எதுக்காக இந்த திரைப்படத்தைப் பிடிக்கவில்லை என்றார்களோ தெரியாது

உபுண்டுவும் பிபிசி தமிழும்
உபுண்டுவில் பிபிசி தமிழ் செய்திகளைக் கேட்க்கூடியதாக உள்ளதா??? எனக்கு மட்டும் உள்ள பிரைச்சனையா இது?

டிவிட்டர் தடையா???
identi.ca எனும் தளத்தில் சேர்ந்து அந்த தளம் ஊடாக டிவிட்டராடுக. எங்க ஆபீஸ் நிர்வாகத்துக்கு நான் அலுவா குடுத்தாச்சு.