அண்மையில் Hugo என்கிற திரைப்படம் பார்த்தேன். சிறவர் திரைப்படம் ஆனால் வழமை போல பெரியாரையும் கட்டிப் போடும் வல்லமை உடையது. 3டி யில் சிறப்பாக இருப்பதாகப் பேசிக் கொண்டனர் ஆனால் இலங்கையில் சாதாரணமாகத் தான் வெளிவந்துள்ளது.
இரயில் நிலையத்தில் மணிக்கூடுகளிற்கு விசை கொடுக்கும் ஒரு அனாதைச் சிறுவனையும் அவனைச் சுற்றி இருப்போரும் என்று கதை தொடர்கின்றது.

எனக்கும் பல தொழில்முனைவு புத்தகங்கள் பாதி படிக்கையிலேயே அலுக்கத் தொடங்கி விடுகிறது.
சில நல்ல நூல்களின் தொகுப்பு இங்கு கிடைக்கிறது:
http://sivers.org/book