Updates from karthickbala RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • karthickbala 7:09 am on January 7, 2011 Permalink | Reply  

    ஏன் ஊளறலில் எல்லாரும் சினிமா பார்த்ததை மட்டும் பயபக்தியோட சொல்றாங்க?

     
  • karthickbala 10:04 pm on December 26, 2009 Permalink | Reply
    Tags:   

    வேட்டைக்காரன் தாங்கமுடியலடா சாமி

     
  • karthickbala 9:41 am on December 26, 2009 Permalink | Reply  

    Lord of the War படம் பார்த்தேன். பன்னாட்டு ஆயுத பேரங்களை பற்றியது. ஒரு இடத்துல படத்தோட இசையமைப்பாளர் நம்ம ரகுமானோட பம்பாய் பட தீம் மீயூசிக்கை அப்படியே காப்பி அடிச்சுட்டாரு.

     
    • ரவி 5:41 pm on December 27, 2009 Permalink | Reply

      உளறலுக்கு வருக கார்த்திக். படங்கள் பார்த்துத் தள்ளுகிற இன்னொருவரைக் காண மகிழ்ச்சி ;)

    • புருனோ 6:30 pm on December 29, 2009 Permalink | Reply

      நல்ல இசையை தேர்ந்தெடுத்திருக்கிறார் :) :)

    • ரவி 9:27 am on December 30, 2009 Permalink | Reply

      http://www.imdb.com/title/tt0399295/soundtrack பார்க்கவும். உரிமை வாங்கித் தான் இசையைப் பயன்படுத்தி இருப்பாங்க போல. இதே போல Inside man படத்திலும் சையா சையா பாட்டு வருது.

  • karthickbala 4:45 pm on December 25, 2009 Permalink | Reply
    Tags: திரைப்படம் ஆலிவுட் திரைப்படம்   

    பழைய ஆலிவுட் படங்களை பார்க்க http://www.classiccinemaonline.com/1/index.php

     
  • karthickbala 10:11 pm on December 24, 2009 Permalink | Reply  

    இப்படி ஒரு தமிழ் ட்விட்டரை அறிமுகம் செய்த ரவிக்கு நன்றி

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel