சினிமா ரசிகர்களுக்கு நல்ல தீனி. கோவையிலிருந்து இயங்கும் சினிமா இயக்கம் http://konangalfilmsociety.blogspot.com/
Updates from Mubaarak RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
Mubaarak
-
Mubaarak
உரையாடல்: சிறுகதைப்போட்டிக்காக எழுதியது
வாழ்க்கையிலே முதன்முறையா எழுதுன கதை
-
Mubaarak
Independent Tamil Eelam only solution, we will fight to attain it: Jayalalitha
-
Mubaarak
ஜெயலலிதாவின் தமிழீழம் பற்றிய பேச்சைக்கேக்கும்போது நல்லாத்தான் இருக்கு. நம்பலாமா? ஜெ’ நினைத்தால் நிச்சயம் செய்வார். உண்மையிலேயே அப்படி நினைத்துத்தான் சொன்னாரா?
-
Mubaarak
இறைவனிடம் கையேந்துங்கள் – அவன்
இல்லையென்று சொல்லுவதில்லைஇருக்கிறதென்றும் சொல்லுவதில்லை
-
கலை
நல்ல தத்துவம்
-
-
Mubaarak
கடவுளர்கள் என்ன செய்வார்கள், பாவம்! மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள். கடவுளைப்படைத்தவர்கள் என்ன செய்வார்கள் பாவம்! அவர்கள் கடவுளை மட்டுமே படைக்கவில்லையே. படைப்பின் மர்மம் போலவே அழிவின் மர்மமும் அவிழ்க்க முடியாதது
நன்றி:
பிரேம்-ரமேஷ் (நூல்: கட்டுரையும் கட்டுக்கதையும், பக்கம் 125, மருதா வெளியீடு, ஜூன் 2006) -
Mubaarak
எல்லோர் மீதும் அன்பு,
எவரிடத்தும் வெறுப்பில்லைLove for all; Hatred for none
சாத்தியமா? சாத்தியப்படுத்த வேண்டும்
-
முபாரக்
ஆமாம் ரவி, மிகச்சரியாய் சொல்லியிருக்கிறீர்கள்
-
யாத்ரீகன் 6:53 am on April 26, 2009 Permalink |
காங்கிரஸ்,திமுக-விற்கு எதிரான வாக்கு பதிவு செய்யும் நேரம்.. அதே நேரத்தில் மக்களுக்கு பிடித்த மாதிரி கூவிவிட்டாலே தேர்தலில் ஜெயித்துவிடலாமென தப்பான அபிப்பிராயம் உருவாகிவிடக்கூடாது.. ஓட்டு போடப்போகும் சாமானிய மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் !!!
ரவி 11:28 am on April 26, 2009 Permalink |
செயலலிதாவின் பேச்சு, நிலைப்பாடு எல்லாம் தேர்தல் தந்திரம் என்பதில் எள் அளவும் சந்தேகமில்லை. உண்மையான தமிழுணர்வாளர்களுக்கு இப்படி திடீரென்று தான் ஞானோதயம் வருமா?
சில மாதங்கள் முன்பு தான் “போர் என்று வந்தால் மக்கள் சாகத் தான் செய்வார்கள்” என்றிருந்தார். தேர்தலில் வென்ற பின் “தமிழீழம் வேண்டும். ஆனால், புலிகள் தீவிரவாதிகள். அவர்கள் இல்லாமல் மலரட்டும்” என்பார். நடக்குமா?
ஒரே ஒரு ஆறுதல். தேர்தலில் வென்றாலும் காங்கிரசோடு நெருங்குவதற்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கலாம். சோனியாவை எதிர்ப்பதில் மட்டும் இது வரை நிலை மாறாமல் இருக்கிறார்.
இரட்டை இலைக்கு வாக்களிக்கலாமா என்று சிந்திப்பேன் என்று கூட கனவிலும் நினைத்தது இல்லை. எங்கள் தொகுதியில் ப.சிதம்பரம் நிற்கிறார் !!!
ஸ்ரீ 11:42 am on April 26, 2009 Permalink |
ஜெயாவின் பல காமெடிகளில் இதுவும் ஒன்று… என்னவோ ஈழம் அமைவது இந்திய அரசியல்வாதிகளின் கையில் இருப்பது போல ஒரு உளரல். இந்த தேர்தல் அச்சுறுத்தலே திமுக காங்கிரசை அசைக்க முடியவில்லை, தேர்தல் முடிந்தபின் ஈழம் மறக்கப்படும். ஜெயலலிதா தேசியவாதியாவார், கலைஞர் மீண்டும் தமிழன தலைவர் ஆவார். ஜெய்ஹிந்த்
சுந்தர் 7:50 pm on April 26, 2009 Permalink |
இனி இந்தியாவிலுள்ள அரசுகளால் எதையும் செய்து விட முடியாது. செயலலிதா தேர்தல் வெற்றிக்காக மட்டுமே இப்படிச் சொல்கிறார். ஒருவேளை, இந்திய தேர்தலுக்காகத் தான் இலங்கை தனது இறுதிக் கட்ட தாக்குதலை “மெள்ள” நடத்துகிறதோ? மே 14-ல் கொலைவெறித் தாக்குதல் நடக்க வாய்ப்புண்டு.