என்னிடம் இருக்கு 80GB USB external hard disk ஐ WIN XP வழியாக எப்படி FAT16 ல் format செய்வது?
Updates from halwacity_vijay RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
halwacity_vijay
-
halwacity_vijay
ப்ளூ பிலிம் பார்க்கிறது தப்பா? புதுசா மேன்ஷன்ல நுழைந்த போலீஸ் ஃப்ளூ பிலிம் பார்த்தவங்களை பிடித்தது என்ற செய்தியை படிக்கும் போது சிரிப்பு போலீஸ் மாதிரி தான் தோனுது. ப்ளூ பிலிம் எடுக்கிறவங்களை பிடிக்க வக்கில்லை போலீஸ் பன்னாடைகளுக்கு… பார்க்கிறவனை பிடிக்கிறாங்களாம்.தமிழ் நாட்டுல ஃபுளூ பிலிம் பார்க்காத வாலிபபசங்களையோ இல்ல அந்த படம் ஓடாத மேசனையோ காட்ட சொல்லுங்க பார்க்கலாம். இப்போ தமிழ்நாட்டில எந்த ஒரு சின்ன நியூஸ்னாலும் சாப்ட்வேர் இஞ்ஜினியர்ன்னு சேர்க்கிறதே பத்திரிக்கைகளுக்கும் மவுஸா போச்சி… http://thatstamil.oneindia.in/news/2008/08/12/tn-police-arrest-4-for-enjoying-bf-at-mansion.html
halwacity_vijay
காதலனை காட்டிக் கொடுத்து துளசி அழுவதும்,கனகுவை ஆட்டோவில் வைத்து கழுத்து அறுப்பதும்,காட்டி கொடுத்த காசி நண்பன் வெட்டப்படுவதை பின்னால் திரும்பி பார்த்துக் கொண்டே செல்வதும் உறைய வைக்கும் சுப்ரமணியபுரம் காட்சிகள். ட்ரெண்டுற்கேத்த படம் என்றாலும் கதை சொல்லியவிதமும், காட்சி அமைப்புகளிலும் அசத்திவிட்டது சுப்ரமணியபுரம்.
-
ரவி
vijay, படத்தின் உயிரே இந்த மூன்று காட்சிகள் தான். இந்த அளவுக்கு, திடுக் திடுக்குன்னு அடுத்தடுத்து அதிர வைத்த காட்சிகள் வேற தமிழ்ப் படங்களில் இருக்கான்னு தெரியல.
halwacity_vijay
ரவி நல்ல முயற்சி. ஆங்கிலத்திலும் உறளலாமா? sorry உளறலாமா? டிவிட்டர் செய்தியோடையை கலக்கும் படி செய்ய முடியுமா? ஈரிடத்தில் பதிய வேண்டிய அவசியம் இல்லை இல்லையா?
-
ரவி
நன்றி விஜய்.
//உறளலாமா//
அப்பப்ப ஆங்கிலத்திலும் உளறினாலும் சரி தான்.
இங்கே உளறுவதை டுவிட்டரில் போடுவது இலகு. அங்க இருப்பதை இங்க போட கொஞ்சம் மெனக்கெடனும். என்னைப் பொறுத்த வரை திரை, இசை விமர்சனம்னு கொஞ்சம் சேர்த்து வைக்கக்கூடியதை இங்கயும் அரட்டை, தொடுப்புகளை டுவிட்டர்லயும் போட்டுக்கிட்டு இருக்கேன்.
ரவி 5:34 am on August 12, 2008 Permalink
எப்படியும் காமப் படங்கள் எடுப்பது, விலை மாதர் தொழிலை ஒழிக்க முடியாது. அதுக்கு பேசாம வெளிநாடுகள் மாதிரி அதற்கு சட்ட ஒப்புதல் கொடுத்து அத்தொழிலை முறைப்படுத்தினால் அதில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு பாதுக்காப்பாவது கிடைக்கும். காமப் படங்கள் பார்ப்பவர்களை கைது செய்வது, கல்லூரியில் இருந்து நீக்குவது எல்லாம் அநியாயம், வெட்டி வேலை.
halwacity_vijay 5:45 am on August 12, 2008 Permalink
ஆம் ரவி. போலீஸ் செய்யும் ஆயிரத்தெட்டு வெட்டி வேலைகளில் இதுவும் ஒன்று. ஆனால் வருமானம் தரும் வெட்டி வேலைகள்.என்னயிருந்தாலும் பாலியல் தொழிலை நம் நாட்டில் முறைப்படுத்த இன்னும் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாவது ஆகலாம்.அதிகாரத்தில் இருப்பவர்களின் மூளை இன்னும் பரிணாமவளர்ச்சி அடையவில்லை.
mayooresan 5:49 am on August 12, 2008 Permalink
இப்படியான படம் பார்க்காதோர் ஒருத்தராவது எமது காலேஜூல் இருப்பார்களா? பெண்களே பார்த்ததாக பேசிக்கொள்ளவதை காதுகொடுத்து கேட்டிருக்கின்றேன். சட்டம் ஆக்குவதை ஏற்றுக்கொள்ளுமளவிற்கு நம்மூர் மக்களும் அரசியல்வாதிகளும் பக்குவப்படவில்லை.
புருனோ 7:31 am on August 12, 2008 Permalink
ஒன்பதாவது உலக அதியசம் பற்றி பேசும் படங்கள் காமப்படங்கள் இல்லையா ??
halwacity_vijay 12:35 pm on August 12, 2008 Permalink
‘ஒன்பதாவது உலக அதிசயம்’ குசேலன் தெய்வம் நடிச்ச படமில்லை அது எப்படி காமப்படமாகும்.
BALAKUMAR 3:28 am on May 12, 2009 Permalink
Kama padangal parpathu pilai ena kura mudiyathu. Ivvwarana padangalai parpathu sila nooigalukku marunthagalam.
Sahadevan 8:06 pm on June 2, 2009 Permalink
Kaamappadangal Paarpathu Vibacharathai Oookkuvirpatharku Samam. Mulayey Killinaal Vear adiyodu Azhinthuvidum. Vibacharathil eedupadum Pengalai Paarkirom, atheay idathil Nam kudumbathaargalai Vaithu paarka namakku manam oppavillai. Immathiri Manitha Gunam !! Nalla gunamaa? Vakkira Buthiya?? Paaliyal Thozhilai Muraipaduthiya Naadugal Santhikkum Kalaachara Seergedugalai matrum Makkal padum avasthaigalai naam Thinanthorum Padikkirom, ithilirunthu eppadi meezhvathu engira vazhiyey theadikkondu irukkiraargal……Naam antha vazhiyey nokki poga aasai padugirom….Ithu Parinaama Valarchiya…Parinaama Veezhchiyaa….Kaattu vaasiyil irunthu Manithanaagi Meendum Kaattu Vaasiyaaga Aaasai padugirom….Enna ulagamappa ITHU
BALAKRISHNAN 6:11 am on June 17, 2009 Permalink
HAI FRIENDS
YOUR CHOICES VERY CORRET
IT’S JUST JOLY
I LIKE IT FRIEND
SEX IT’S IMPORTEND OF LIFE
SO YOUR AII LIKE SEX PITCHER’S AND SEX LIFE
kiran 8:51 am on June 25, 2009 Permalink
ya all fine
sakthi 4:09 am on July 10, 2009 Permalink
this correct man