Updates from bsubra RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • bsubra 7:54 am on December 9, 2008 Permalink | Reply
    Tags: Awards, Interviews, Muthulingam, Muttulingam, Peace, Prices, Prizes, , UN   

    1988-ல் உலக சமாதானத்துக்காகப் போராடிய 10,000 ஐ.நா. சமாதான வீரர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இந்தப் போரில் 700 வீரர்கள் சமாதானத்தை நிறுவுவதற்காக மாண்டார்கள். இவர்கள் பாகிஸ்தான், ஈராக், ஈரான், சைப்பிரஸ், லெபனான் போன்ற நாடுகளை போரிலிருந்து காப்பாற்றினார்கள்.

     
  • bsubra 1:24 pm on December 7, 2008 Permalink | Reply
    Tags: Appreciation, Arts, , Charu, International, , , Nivethitha, Rasa Leela, World, , கர்னாடக, , சாரு நிவேதிதா, , ராஸ லீலா   

    இசை என்றால் அது மகாராஜபுரம் சந்தானத்தோடும் கங்குபாய் ஹங்கலோடும் முடிந்து விடுவது எவ்வளவு துர்பார்க்கியமான நிலைமை. இந்திய எழுத்தாளர்களின் இசை ரசனை இந்திய நிலப்பரப்பை விட்டு சற்றே இடதுபக்கம் திரும்பாதது பெருமாளுக்கு மிகுந்த வியாகூலத்தைத் தரும் விஷயம்.

    அல்ஜீரியப் பாடகனான Cheb Mami. ஃப்ரெஞ்சு பாடகனான Le Forestier. கேமரூன் பாடகனான Ibrahim Hama Dicko. இவர்களுக்குப் பிறகு மாலி தேசத்துப் பாடகனான Ibrahim Hama Dicko (தட்டச்சுப் பிழை அல்ல; மீண்டும் அதே பெயர் வந்துள்ளது!)வின் ஒரு சோகமானப் பாடலைப் போட்டு அதன் அர்த்தத்தையும் சொன்னான் எபி.

    இப்ராஹீம் திக்கோவின் குரல் Bamana மொழியில் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. அடுத்து, ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே சுப்ரமணிய ஸ்வாமி உனை மறந்தார் அந்தோ…’ என்ற எம்.கே தியாகராஜ பாகவதரின் பாடலைப் போட்டான் எபி. அதையடுத்து Penny Penny என்ற தென்னாஃப்ரிக்கப் பாடல்களின் ஸூலூ பாடல்கள்.

    • ராஸ லீலா : சாரு நிவேதிதா
     
    • rozavasanth 2:04 pm on December 7, 2008 Permalink | Reply

      //தட்டச்சுப் பிழை அல்ல; மீண்டும் அதே பெயர் வந்துள்ளது!// இது நீங்களா சாருவா?

    • bsubra 7:49 am on December 9, 2008 Permalink | Reply

      அது என்னுடைய குறிப்பு

  • bsubra 10:19 am on December 3, 2008 Permalink | Reply
    Tags: Authors, combat, Democracy, , Essays, Experiences, , Independence, , Politics, , Republic, struggle, Writers, அற்புதன்,   

    மறுமொழிகளில் இருந்து:

    அற்புதன்

    கணணித் திரையில் செய்திகளாகப் படித்து விட்டோ புத்தகங்ளைப் படித்துவிட்டோ கட்டுரைகள் எழுதுவதால் எதனையுமே சாதிக்க முடியாது என்பதே முப்பதாண்டுகள் புலம் பெயர் மாற்று அரசியலின் படிப்பினையாக இருந்துள்ளது.
    :::
    போராட்டாத்தை போராடுபவர்களிடம் விட்டு விடுங்கள். உங்களிடம் போராடுவதற்கான ஒரு மாற்று வழி இருக்கிறது என்றால், அந்த வழியை களத்தில் மக்களிடம் காட்டுங்கள்.


    ராஜன் குறை

    ராணுவப்பாதையில் வெகுதூரம் சென்றுவிட்ட ஒரு இயக்கம் பாதையை மாற்றுவது கடினமானது.

    போரில் வெற்றி பெற்ற பிறகே அரசியல் சாத்தியம். போரில் இரு தரப்புமே வெல்லமுடியாத நிலையில், சர்வதேச அங்கீகாரமுள்ள பெரும்பான்மை இன அடிப்படையிலான தேசிய அரசிற்குத்தான் அரசியல் ரீதியான தீர்வை நோக்கி நகரும் பொறுப்பு அரசியல் ரீதியாகவும், அறவியல் ரீதியாகவும் அதிகம் இருக்கிறது.

     
  • bsubra 10:34 am on December 2, 2008 Permalink | Reply
    Tags: ANi, Aravindhan, Differences, Fascism, Hitler, Jews, Links, Mussolini, Nazi, Neelakandan, Opinions, , Ravi, Similarity   

    எழுதியவர்: அரவிந்தன் நீலகண்டன்

    பாசிஸத்தையும் நாசியிஸத்தையும் இணைப்பவை

    1) தனிமனிதனை அழித்து தலைமைக்கு அடிபணிய வைக்கும் தன்மை

    2) ஜனநாயக வெறுப்பு

    3) மாற்றுக்கருத்துகளை அழிக்க வன்முறையை பயன்படுத்துதல்

    4) ஒரு கட்சி ஆட்சி முறை. ஆகியவை.

    நாசிகளின் தனி ‘சிறப்பு’ அவர்களின் இனவாத வெறுப்பியல்.

     
    • ரவி 5:41 am on December 3, 2008 Permalink | Reply

      ravi srinivas தான் அரவிந்தன் நீலகண்டனா !!

    • bsubra 7:18 am on December 3, 2008 Permalink | Reply

      It was a comment by A.Ni. in Ravi’s blog. Traverse down to the feedbacks to see the reply by Aravindan

    • ரவி 11:05 pm on December 4, 2008 Permalink | Reply

      ஓ..சரி

  • bsubra 9:47 am on November 18, 2008 Permalink | Reply
    Tags: 140, , Copyrights, Download, , Intellectural, IP, , , , , ,   

    டவுன்லோடிட்டு பார்த்த திரைப்படத்தை விமர்சிப்பது, நண்பனின் டாவுக்கு மார்க் போடுவதற்கு ஒப்பாகும் என்றார் ஃபிகரின் அப்பாவாகிய விநியோகஸ்தர்.

     
    • mayooresan 1:17 am on November 20, 2008 Permalink | Reply

      இத கேட்டபின்னரும் யாராவது டொரன்ட் பக்கம் போவானுகளா????
      ஆனாலும் நான் போவன்.. அஞ்சா நெஞ்சமாக்கும் ;)

    • bsubra 10:13 am on November 21, 2008 Permalink | Reply

      :) :D

    • ரவி 6:38 am on November 24, 2008 Permalink | Reply

      நல்ல உவமை ;)

  • bsubra 4:50 am on November 14, 2008 Permalink | Reply
    Tags: Kundera, memory, , Violence   

    “The bloody massacre in Bangladesh quickly covered over the memory of the Russian invasion of Czechoslovakia, the assassination of Allende drowned out the groans of Bangladesh, the war in the Sinai Desert made people forget Allende, the Cambodian massacre made people forget Sinai, and so on and so forth until ultimately everyone lets everything be forgotten.”

    • Kundera
     
  • bsubra 11:34 am on November 12, 2008 Permalink | Reply
    Tags: Kavithai, Poems, , சுரணை   

    உனக்கு சொரணை இருக்கிறதா என்று கேட்டுவிட்டான். இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் பார்த்து கவிதை மட்டுமே எழுதிக் கொண்டிருப்பதால். -ந.முத்து (‘இருக்கு’ தொகுப்பிலிருந்து)

    நன்றி: அவியல் 12.11.2008

     
  • bsubra 10:11 am on November 12, 2008 Permalink | Reply
    Tags: , Serials, Television, TV, ஒளிபரப்பு, கொசுவர்த்தி, சன், சீரியல், டிவி, தூர்தர்ஷன், , நினைவலை, மதிப்பீடு   

    • டிவியின் முன்னால் அசையாத உருளைகிழங்கு போல் இருந்தவன்.
    • வாஸ்து பிரகாரம் டிவியை தென்மேற்கு மூலையில் வைக்காதீர்கள், அப்புறம் சொர்க்கம் தொடர் சீக்கிரம் முடிந்துவிடும் என்று சொல்லுமளவிற்கு டிவியின் ஆதிக்கம் பெருக
    • பௌர்ணமி காலத்தில் துல்லியமாகவும் அமாவசை காலத்தில் புள்ளி புள்ளியாகவும் படம் தெரிகிறது என்றெல்லாம் லூனார் காலண்டர் வகுத்து வைத்திருந்தோம்.
     
  • bsubra 2:18 pm on November 10, 2008 Permalink | Reply
    Tags: அப்படியா?, அவதானம், இந்தியர், கவனிப்பு, குணநலன், , சிறப்பம்சம், , பண்பு,   

    அறிமுகமில்லாத இருவர் உரையாடிக் கொண்டிருக்கும் அபத்தமாக நுழைந்து ஏதோ பேசுவது, அசட்டுத்தனமாக சிரிப்பது, தாழ்வுணர்ச்சியுடன் செயல்படுவது என்று ஒரு சராசரி இந்தியக் குணத்தை இவர் இயல்பாக வெளிப்படுத்தினாலும் நமக்குத்தான் சங்கடமாக இருக்கிறது.

     
    • dYNo 5:49 am on November 11, 2008 Permalink | Reply

      >>சராசரி இந்தியக் குணத்தை<<

      ஸ்வஸ்திக் அண்ணாச்சி தன் குணத்தையெல்லாம் இந்தியர்கள் குணம்னு நினைச்சுகிட்டாரோ?

  • bsubra 1:39 pm on November 10, 2008 Permalink | Reply
    Tags: 100%, தேர்வு,   

    நண்பரின் நக்கல் நறுக்

    எல்லாருக்கும் ஏதோ குருட்டுத்தனம் இருக்கும், இவருக்கு இடது கண்ணில் ஒரு பக்கம் பார்வை தெரியாது என்று வைத்துக் கொள்வோம் என்று விட்டு விட்டேன்.  அவர் கண், அவருக்குக் குருட்டுத்தனம், நமக்கென்ன?  அதைக் கட்டுரையாக எழுதி நம் மேல் திணித்தால், படிக்காமல் இருந்து விட்டால் போகிறது.

     
c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel