Is ter any Chinese movie, without a single wide angle shot.. கேமரா மேதை கர்ணன் shud hav been in China
Updates from bsubra RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts
-
bsubra
-
bsubra
எல்லாரும் பிச்சைக்காரனுக்கு காசு போடறது எதுக்கு? புண்ணியம் தேட. இவனுங்க அத்தனை பேரும் உள்ளுக்குள்ளே பாவம் பண்ணிருக்கானுங்க.
-
bsubra
காமத்துக்கும் காதலுக்குமான இடைவெளி போன்றதே அறிவிஜீவிதனத்துக்கும் அறத்துக்குமான இடைவெளி.
-
bsubra
விளையாட்டு என்பது உன் அருகாமையை நான் கொண்டாடுவதே! (காடு- ஜெ.மோ)
-
bsubra
பொன், மண், twitter followers எல்லாம் அதுவா நம்ம பின்னே வரணும். நாம அது பின்னாடி போக்கூடாது.
-
bsubra
ஒன்றுமே இல்லாததுபோல தோன்றும். ஆனால் நிறைய இருக்கிறது. நிறைய இருப்பது போல் தோன்றும். ஆனால் ஒன்றுமே இல்லை. – ஒரு சொதப்பல் குழப்ப சிந்தனை.
- http://twitter.com/raghuji/status/2149320699 / 10:52 PM Jun 12
-
bsubra
கதை அருமை. வாசகனை உள்ளே இழுத்து, யோசிக்க வைத்து, கனக்கவும் வைக்கிறது.
நன்றி கலந்த வாழ்த்து.
ஆனால்,
—-நான் அதிக மதிப்பெண் எடுக்காமல் இங்கேயே படித்து, இங்கேயே வேலை பார்த்து, இங்கேயே உங்களை பார்த்து கொண்டிருந்திருக்கலாம்.
—-குற்றவுணர்ச்சியா அல்லது தகப்பன் மீது பழிபோட்டு தப்பிக்கும் குணமா என்று குழப்பாதபடிக்கு இந்த மாதிரி ‘எண்ணங்களை’, அபிப்ராயங்களை வேறு மாதிரி சொல்லலாம்.
கதாசிரியர் பார்வை, ‘கதையில் வரும் நான்’ சொல்லும் கருத்து – ஆகிய இரண்டும் வேறுபட்டிருக்கலாம்.
‘கதையில் வரும் நான்’ சொல்ல நினைப்பது – நான் செய்த பழிபாவம் என் பெற்றோரையே சேரும்.
‘கதாசிரியர் பார்வை’ – வினோத்துக்கு குற்ற உணர்ச்சி.
இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களைத் தவிர வேறு எதுவும் குற்றங்குறை கண்ணில்படவில்லை.
தந்தையுடன் வாழுபவருக்கும் பிரச்சினை, தந்தையை தூர வைத்திருப்பவருக்கும் மனக்கிலேசம் என்னும் இரு தூண்டிலையும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.
—-இப்ப காசு கொடுக்கறோம், சோறு மட்டும் கேட்காதனு சொல்றாங்க. இதான் கால மாற்றம் போலிருக்கு—-
தூள்
-
bsubra
மரங்கள், செடிகள் காய்க்காமல், பூக்காமல் இருந்தால், கிராமப்புறங்களில் சில சடங்குகளைச் செய்வார்களாம், அப்போது அவை உடனடியாகப் பூத்துவிடுமாம். இதைத்தான் ‘தோஹதம்’ என்கிறார்கள்.
உதாரணமாக, அசோக மரம் அல்லது மகிழ மரம் பூக்கவேண்டுமென்றால், பெண்கள் அதனைக் காலால் உதைப்பார்கள், இன்னும் சில மரங்களை விளக்குமாறால் அடிப்பார்கள், பிரியங்குக் கொடியை தினமும் பெண்கள் தொட்டு அதைக் கனிவாகப் பார்ப்பதால் அது பூக்கும், மந்தாரக்கொடியைப் பூக்கச்செய்ய அதனருகே சென்று அதைக் கடுமையாகத் திட்டவேண்டும்.
இப்படிதான், இந்துமதி ஒரு அசோக மரத்தை தோஹதம் செய்ய நினைத்தாளாம், அதற்காக, அந்த மரத்தின் பக்கத்தில் சென்று காலால் உதைத்தாளாம். ஆனால், அசோக மரம் இந்துமதி தன்னை வாழ்த்துவதாக நினைத்துக் கொண்டுவிட்டதாம்
படித்தால் மாந்திரீக எதார்த்தம் மாதிரி இருக்கிறது.
மரங்கள் என்பது நெடிந்து உயர்ந்த ஊடகங்களையும் செடிகள் சிற்றிதழ்களையும் குறிக்கலாம்.
மனிதர்கள் காய்ந்த பழமாக முதிர்ச்சி அடையாமல் இருந்தால் காலால் உதைப்பது போல் அவதூறு கட்டுரை எழுதி நிலைக்குக் கொணருவது, விளக்குமாற்றுப் பார்வை, கல்லூரி பயிற்சி என்னும் கனிவான பார்வை, சாம, தான, பேத, தண்ட முறையில் தடியாலடித்துப் பழுக்க வைக்கிறார்கள்.
சிலர் திட்டினால் கூட ‘மோதிரக் கையால் குட்டு’ என்று மகிழ்ந்து விடுகிறார்கள் மக்கள்.
//எடுத்துக்காட்டு: தன்னைத் தானே சுற்றிக் கொண்டே இன்னொருத்தரை நடுவில் வைத்து சுற்றிவருவது; நேரடியாக செய்து காட்டுவது.//
இது அனலாஜி இல்லையா !!
பூமியை சூரியன் சுத்துவதற்கு எடுத்துக்காட்டு நிலா பூமியை சுற்றுவது இல்லையா
புதசெவி