ரவி,
நலமாயிருக்க இறைவன் அருள்புரிவாராக.
உளறல் இணையத்தை வேர்ட்பிரஸ் தமிழ் (இலங்கை) இணையத்தில் இணைத்திருக்கிறேன். மறுப்பேதும் சொல்லமாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்.
அன்புடன்,
ஊரோடி பகீ.
ரவி,
நலமாயிருக்க இறைவன் அருள்புரிவாராக.
உளறல் இணையத்தை வேர்ட்பிரஸ் தமிழ் (இலங்கை) இணையத்தில் இணைத்திருக்கிறேன். மறுப்பேதும் சொல்லமாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்.
அன்புடன்,
ஊரோடி பகீ.
பெரிசா ருவிற்றர் பக்கம் இப்ப போக நேரமில்ல.. இருந்தாலும் வாழ்த்துக்கள் ரவி.
நன்றி பகீ.
ரவி 8:25 pm on January 29, 2011 Permalink |
இணைப்புக்கு நன்றி பகீ. இப்படி ஒரு காட்சித் தளம் தமிழில் இருப்பதே இப்போது தான் தெரியும் !!
ஊரோடி பகீ 11:50 am on January 30, 2011 Permalink |