Updates from araiticket RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • araiticket 10:26 am on October 13, 2008 Permalink | Reply
    Tags:   

    வினவு, உங்க பதிவு டாப்பு…என்னால் முடிஞ்சா நான் பூத் காப்சர் பண்ணி கள்ள ஓட்டா குத்திருப்பேன்…ஆனா அதுக்கு வேல இல்ல

     
  • araiticket 10:16 am on October 12, 2008 Permalink | Reply
    Tags:   

    சரி இன்னிக்கு யாரும் வல்ல..நெக்ஸ்டு மீட் பண்ணுவோம்!
    சங்கத்த கலைச்சாச்சு

     
  • araiticket 9:45 am on October 12, 2008 Permalink | Reply
    Tags:   

    வேறேன்ன சாப்படாச்சு, கொஞ்ச நேரம் படிக்க வேண்டியது தான்!

     
  • araiticket 9:25 am on October 12, 2008 Permalink | Reply  

    மை வைப் காலிங்…ஐ கோயிங் நவ்

     
  • araiticket 9:24 am on October 12, 2008 Permalink | Reply  

    இங்க யாருமே கும்மியடிக்க மாட்டாங்களா?

     
    • mayooresan 3:43 am on October 21, 2008 Permalink | Reply

      நீங்க வந்த நேரம் பிழை… இப்ப வந்து பாருங்க தெரியும் :)

  • araiticket 8:13 am on October 12, 2008 Permalink | Reply  

    என்ன ஒரு பக்கியும் காணூம்?

     
  • araiticket 7:04 am on October 12, 2008 Permalink | Reply  

    நேத்து சரோசா பாத்தன், உதயம்ல . படம் பரவால்ல, ஆனா 60ருவா காசு வாங்கிட்டு படு மட்டமான சீட்ட போட்டு இடுப்ப பேஜார் ஆக்கிட்டாங்க….25 வருசமா குசன் மாத்தாம வச்சிருநதா இப்படித்தான்!

     
  • araiticket 6:57 am on October 12, 2008 Permalink | Reply  

    நான் வளரலேயே மம்மி!

     
    • புருனோ 7:34 am on October 12, 2008 Permalink | Reply

      வருக…..

      எச்சரிக்கை : என்னைப்போன்றவர்கள் நிறைய தத்துவங்கள் / புலம்பல் என்று சிறிது வெறுப்பேற்றுவோம்.

    • araiticket 9:57 am on October 12, 2008 Permalink | Reply

      என்ன வார்த்தை சொல்லிடீங்க புரூனோ? இப்ப தான் சன் டீவில அனகொன்டா தமிழ் டப்பிங்ல பாத்தேன் அதுவே என்ன வெறுப்பேத்தல…

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
shift + esc
cancel