Comments on: உளறல்?

By: venkiraja
இன்று தான், அபௌட் பக்கத்தைப் படிக்கிறேன். இத்தனை நாள் சங்கதி புரியல்ல! இனி விளையாடிருவோம்ல!!

By: tamilan
புது முயற்சி வாழ்த்துக்கள். இந்த பெயரை மாற்ற வேண்டாம்.

By: ரவி
ஆகா, உளறலுக்கு இப்படியெல்லாம் பொருள் இருக்கா

By: செல்வா
உளறல்ங்கற பேரு நல்லா இருக்கு ரவி. அப்படியே வச்சுக்கலாம். இதுக்கு ரெண்டு வழியா பொருள் இருக்கு. ஓரிடத்திலே போய்ப் பொய் சொல்றவன், தவறிப்போய் உண்மையைச் சொன்னா அது உளறல். உண்மையையே சொல்லப் போய், அவன் மாத்திச் சொன்னா அதுவும் உளறல்.பொதுவா இல்லாததை இருக்குன்னும் சொன்னாலும் உளறல். அதாவது ஏதாவது ஒன்றை மாத்திச் சொன்னா உளறல். ஏதோ பெருசா எண்ணாம மேம்போக்கா சொல்றதை உளறல்ன்னு வருங்காலத்துல ஒரு பொருள் கிருள் ஏதும் எழுதினாலும் எழுதுவாங்க…இதுதாங்க என் முதல் உளறல்

By: சாத்தான்
தமிழோசை என்று பெயர் மாற்றலாம்.

By: ரவி
ரவி, உங்கள் மறுமொழியைக் காண மகிழ்ச்சியா இருக்கு.

தனிப்பட்ட முறையில் எனக்கு இங்கு எழுதி வைக்க வசதியா இருக்கு. ஆனா, ஒட்டுமொத்தமா எல்லாருக்குமான ஈர்ப்பாக இருக்காது என்று புரிகிறது. நீங்க சொல்ற மாதிரி தமிழர்கள், தமிழர்களுக்கு ஆர்வமூட்டக்கூடியவர்கள் என்ன மொழியில் எழுதினாலும் திரட்டலாம். முயன்று பார்க்கிறேன். நன்றி.

By: ravi
//Twitterல் தமிழில் எழுதுபவர்களுக்கு ஒரு திரட்டி வந்தா எப்படி இருக்கும்னு நினைச்சேன்.//

இப்படி இருந்திருந்தா இன்னமும் நல்லா இருந்திருக்கும்ன்னு தோணுது. பயனர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இற்றைப்படுத்தும் சிரமம் இருக்காது.

Twitter பக்கங்களுக்கு feeds உண்டு என்று தெரிகிறது. அதனால் மாற்று நிரலையே கொஞ்சம் மாற்றி இந்த திரட்டும் வேலையைச் செய்திருக்கலாமே?

முற்றும் முழுவதும் தமிழ் என்ற நிபந்தனை வைப்பதைக் காட்டிலும், தமிழ் அடையாளமுள்ளவர்களுக்கானது அப்படீன்னு வரையறை செய்யலாம். (தமிழில் எழுதுபவர்கள், தமிங்கிலத்தில் எழுதுபவர்கள், தமிழராயிருந்தாலும் ஆத்திர அவசரத்திற்கு சுத்த ஆங்கிலத்திலும் எழுதுபவர்கள், இப்படிப்பட்ட அனைவரையும் include செய்தால் மேலும் ஈர்க்கக் கூடியதாக இருக்கும்ன்னு தோணுது.

By: ரவி
நன்றி மாகிர். ரொம்ப நாள் கழித்து உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. அனைவரும் உளறலாம்

http://www.ularal.com/wp-login.php?action=register பக்கத்தில் பதிவு செய்து கொள்ளுங்கள்.

By: மாகிர்
எல்லோரும் உளராலாமா? நானும்?

பேர் நல்லா இருக்கு…

By: Balaji
short catchy domain name.

By: ravidreams
நானும் ரொம்ப யோசிச்சேங்க..டக்குன்னு இது தான் மனசுல பட்டது. வேற நல்ல பேர் இருந்தா சொல்லுங்க. மாத்திடுவோம்

By: புருனோ
உளறல் என்பதை விட பொருத்தமான வேறு வார்த்தைகள் இல்லையா