The 4-hour Workweek

The 4-hour Workweek படித்தேன். சிந்திக்க வைத்தது. நமது வாழ்கையின் 20% விசயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் 80% நல்ல விளைவுகளைப் பெறலாம் என்ற கருத்தை முன்வைக்கிறது. கண்டிப்பாக படித்துச் செயற்படுத்திப் பார்க்க வேண்டிய நூல்.