Brave
Brave பார்த்தோம். வழக்கமான டிசுனி இளவரசி கதை. இளவரசன் இல்லை என்பது தான் மிகப் பெரிய குறை. அம்மா மனதை மாற்ற மகள் மந்திரம் செய்கிறாள். எதிர்பாராத விதமாக அம்மா கரடியாகி விடுகிறாள். மீண்டும் அம்மாவாக்கி கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். படத்தின் முன்னோட்டத்தில் கண்டது தான் மிகச் சிறந்த காட்சி. பிக்சரிடம் இன்னும் நிறைய எதிர்பார்த்தோம்.