மகான் கணக்கு

படத்தின் கதைக்காக மட்டுமே மகான் கணக்கு பார்த்தேன். வங்கிகளில் கடன் வாங்கி விட்டு அல்லாடும் மக்களைப் பற்றிய நாட்டுக்குத் தேவையான கருத்து தான். படத்தில் தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் என்று வலியுறுத்தி இறுதியில் அன்னா அசாரே பாட்டு எல்லாம் போட்டாலும், எல்லா வங்கிகளிலும் இதில் விதிவிலக்கு இல்லை என்றே தோன்றுகிறது. சில மாதங்களாகவே, எப்பாடு பட்டாவது வங்கியில் கடன் வாங்கும், கடன் அட்டை பயன்படுத்தும் பழக்கத்தை விட வேண்டும் என்று முயன்று கொண்டிருக்கிறோம். பார்ப்போம்.