Tin Tin

Tin Tin பார்த்தோம். இது வரை டின் டின் யாரென்றே தெரியாத என்னைப் போன்றோரையும் குழந்தையாக்கி ரசிக்க வைத்து திரையாக்கத்தில் மிரட்டி இருக்கிறார் Steven Spielberg. படத்தின் அற்புதமான பின்னணி இசைக்காகவே மீண்டும் மீண்டும் பார்க்கலாம். குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்து பார்க்க நல்ல படம்.