Do the Right Thing புத்தகம் வாசித்தேன். South West விமான சேவையின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி எழுதிய புத்தகம். தொழில் முனைவர்கள், குறிப்பாக புதிய தொழிலை ஆரம்பிப்போர் வாசிக்க வேண்டிய புத்தகம். ஹிட்லர் முறையில் வேலை வாங்கும் காலம் மாறி விட்டது, நிறுவனத்திற்காக வேலைப் படையணி உணர்வு பூர்வமாகச் செயற்பட வேண்டும் என்பதைக் கூறும் புத்தகம். ஆரம்பத்தில் சிறப்பாக இருந்தாலும் போகப் போக அலுப்படித்து விட்டது.
-
mayooresan
Reply
ரவி 11:44 am on October 7, 2011 Permalink |
எனக்கும் பல தொழில்முனைவு புத்தகங்கள் பாதி படிக்கையிலேயே அலுக்கத் தொடங்கி விடுகிறது.
சில நல்ல நூல்களின் தொகுப்பு இங்கு கிடைக்கிறது:
http://sivers.org/book