பில்லா சமீந்தார்

பில்லா சமீந்தார் பார்த்தோம். எப்படி இருந்தாலும் சரி என்று துணிந்து தலையைக் கொடுத்த படம். வாழ்க்கை மிக மொக்கையாக இருக்கும் நேரங்களில் இது போன்ற படங்கள் கூட நல்ல பொழுது போக்காக இருக்கின்றன.