100% love
100% Love பார்த்தோம். வழக்கமான கலகலப்பான படம். ஒரு முறை பார்க்கலாம். வீட்டிலேயே படம் பார்த்துப் பார்த்துத் திரையரங்கின் ஒலியமைப்புகளைக் கேட்க இனிமையாக இருக்கிறது. கொஞ்ச நாட்களாக ஊருக்குப் போய் தாத்தா பாட்டியைப் பார்க்காமல் ஒரு தெலுங்குப் படமும் வருவதில்லை
பன்னீர் 11:17 am on June 17, 2011 Permalink |
ஆமாம் என்ற பன்றது