Kungfu Panda 2 (3D)
Kungfu Panda 2 (3D) பார்த்தோம். முதல் பாகம் போல் அல்லாமல் முழுக்க சண்டைக் காட்சிகள் என்பதால் ஈர்ப்பு கொஞ்சம் குறைவு தான். ஆனால், நகைச்சுவைக்கும் பொழுதுபோக்குக்கும் குறைவு இல்லை. படத்தை முடிக்கிற விதத்தைப் பார்த்தால் கண்டிப்பாக அடுத்த பாகம் வரும். ஐதராபாத் பிரசாத் திரையரங்கில் 3D கண்ணாடிக்குப் பணமோ வைப்புத் தொகையோ வாங்கவில்லை. முழுப்படத்தையும் இடைவேளை விடாமல் ஓட்டினார்கள். ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே !
JDK 12:10 am on June 3, 2011 Permalink |
Ravi,
Are u planning to settle down in Hyderabad?
ரவி 8:24 am on June 3, 2011 Permalink |
தற்காலிகமாகத் தான் இருக்கிறோம். விரைவில் தமிழ்நாடு திரும்பத் தான் விருப்பம்.