No one killed Jesicca

No one killed Jesicca பார்த்தேன். நல்ல படம். சும்மா ஒரு நுகர்வோர் நல வழக்குக்கே, 7 ஆண்டு இழுத்தடித்துத் தான் எனக்கு நீதி கிடைத்தது. கொலைக்குக் கூட dramaticஆக ஊடக வெளிச்சத்தில் செத்தால் தான் நம்ம ஊரில் நியாயம் கிடைக்கிறது :( நாமும் இது போன்ற ஒன்றிரண்டு தீர்ப்புகளைப் பார்த்து மக்கள் சக்தி என்று மனதைத் தேற்றிக் கொண்டு போகிறோம்.