Band Baaja Baarat
Band Baaja Baarat பார்த்தேன். கலகலப்பான படம். இப்போது வரும் இந்திப் படங்களில் காதலர்களுக்கு வெளியில் இருந்து யாரும் எதிரிகள் வருவது இல்லை. அவர்கள் காதலில் விழுந்த பிறகு அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து பிறகு இறுதியில் சேர்கிறார்கள். இது ஓரளவு மாறி வரும் சமூகச் சூழலை எதிரொளிக்கிறது. எடுத்துக்காட்டு: Love Aaj Kal, I hate Luv Storys