மன்மதன் அம்பு பாத்தேன். கவிதைன்னாலே தள்ளி நிக்கிற ஆள் நான், இதுல கமலோட கவிதைன்னா காத தூரம் ஓட வேண்டும் போல இருக்கு. இந்த லைவ் சவுண்ட் எழவால கொஞ்ச நஞ்ச வசனமும் புரியல. மாதவன் நடிப்பு புடிச்சிருந்தது. அபூர்வமாக வரும் சில crazy mohan வசனம் புடிச்சிருந்தது. ஆனா overall படம் சரியான மொக்கை.
-
சந்தோஷ் குரு
Reply
Raj 3:57 am on December 26, 2010 Permalink |
neela vanam song superb and kamal kavithai um nalla than irukum… lyrics supera ah irukum. kadavul mela namikai illatha yenna madhiri ullavangalu ku pudikum..
ரவி 12:43 pm on February 9, 2011 Permalink |
நீல வானம் பாட்டு உத்தியை இங்கிருந்து சுட்டார்களா?
http://www.youtube.com/watch?v=bxNJHuM0Js0
ரவி 7:10 am on December 26, 2010 Permalink |
விதி இன்னும் ரொம்ப வலியதா இருக்கும் போலயே
விவேக், அப்துல் கலாம்.. வகை “கவிஞர்கள்” தொல்லை தாங்க முடியல…
ரவி 12:46 pm on February 9, 2011 Permalink |
படத்தை ஓட்டி ஓட்டிக் கூட பார்க்க முடியவில்லை. எரிச்சலாக வருகிறது. கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் தேங்கி விட்டதாகத் தோன்றுகிறது. இவர்களை முழுமையாக ஆட்டுவிக்கக்கூடிய இயக்குநர்களைத் தவிர யாராலும் காப்பாற்ற முடியாது.