Heat பார்த்தேன்.
இரு பாத்திரங்கள்.
ஒருவன் காப். மற்றவன் கொள்ளையடிப்பவன். கொள்ளையடிப்பதிலும் நேர்மை பாராட்டுபவன்.
இருவருக்குள்ளும் நடக்கும் கள்ளன் – போலீசு மோதல்கள்
இருவருக்கும் சொந்த வாழ்க்கையில் தோல்வி
இதன் நடுவில் இருவருக்குள்ளும் நடைபெறும் ஒரு Coffee Talk ரசிக்கத்தக்கது.

இவையொன்றொன்றும் ஓரிரு காட்சிகளே வந்தாலும் படம் முழுவதும் அதன் பாதிப்புகள் நிலைத்து நிற்கிறது.

Robert Di Nero, Al Pacino என்ற இரு இமயங்கள் நடித்தது.
Michael Mann-னின் உருவாக்கங்கள் வித்தியாசமாக இருக்கிறது. இது 1995-லேயே எடுத்த படம் என்பது தான் வியப்பு.