பால்காரரும் பூக்காரியும்
ஒரு வீடு விற்றுக் கொடுத்தாலே 25,000 தரகுப் பணமாகப் பெறும் ஒருவர் காலையில் வீடு வீடாக பால் போடுகிறார். ஏகப்பட்ட நகைகளை அணிந்து கொண்டு scootyயில் ஒயிலாகப் போகும் ஒருவர் மாலையில் வீடு வீடாகப் போய் மல்லிகைப் பூ விற்கிறார். ஏன்? (துப்பு: விடை ஒரே ஒரு சொல் தான்
)
கார்த்திக் 1:07 pm on August 17, 2010 Permalink |
வாழ்வாதாரம்?
ரவி 10:48 am on August 21, 2010 Permalink |
networking என்பது தான் சரியான விடை. புதியவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு வீடு விற்பனை, வாங்குவதற்குரியவர்களை அறிவதற்காக இப்படிச் செய்வதாக பால்காரர் சொன்னார்.